பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 தலந்துக்காரர் முதலிய உலகத்து ஜாதியாரெல்லாம் தம்மை அறிவிலும் சாஸ்திரங்களிலும் பாஷைத் திறமை நிலும் தாழ்வென்று நினைத்துவந்தார்கள். இப்போது தான் ஹிந்து ஜாதியராகிய நாம் காட்டுமனிதரில்லை, ஆாலில்லாத குரங்குகளில்லை, நமக்குப் பாஷைகள் இருக் இன்றன, நமக்குள்ளே சாஸ்திர விற்பன்னர்கள் இருக் ஒருர்கள், கவிகள் இருக்கிருர்கள் என்று நம்மவரிலே நிலர் வெளியுலகத்தார் தெரிந்து கொன்ளும்படி செய்து வருகிருர்கள். இதற்குள்ளே தமிழ் வகுப்பு மற்ற ஹிந்துஸ் தானத்து வகுப்புக்களைக் காட்டிலும் குறைவுபட்டதென்று நம்மிலே சிலர் முரசடிக்கத் தொடங்குவது எனக்கு நகைப் புண்டாக்குகிறது. என்னுடைய சொந்த அபிப்பிராயத்தைக் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். உலகத்திலுள்ள ஜாதியார்களிலே ஹிந்து ஜாதி அறிவுத்திறமையில் மேம்பட்டது. இந்த ஹிந்து ஜாதிக்குத் தமிழராகிய நாம் சிகரம்போல் விளங்குகிருேம். எனக்கு தாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. இவற்றிலே தமிழைப்போல வலிமையும், தி ற ைம யு ம், உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேருென்றுமே யில்லை. இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அ வேன். போன நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவொளி சற்றே மங்கி பிருந்ததையும் நானறிவேன். ஆனல் போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் ஸத்யமில்லை. நாளை வரப்போவது ஸத்யம். மிகவும் விரைவிலே தமிழின் iளி உலக முழுவதிலும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள். அது வரையில் இங்கு பண்டிதர் 1ளாக இருப்போர் தமக்குத் தமிழ்ச்சொல் நேரே வரா 1ып,~6