பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 விட்டால், வாயை மூடிக்கொண்டு வெறுமே இருக் வேண்டும். தமிழைப் பிறர் இழிவாகக் கருதும்படியால் வார்த்தைகள் சொல்லாதிருக்க வேண்டும். இவ்வளி தான் என்னுடைய வேண்டுகோள். காந்தாமணி பாரதியார் நகைச்சுவையோடு கதை சொல்லுவதி.ே மிகத் திறமை வாய்ந்தவர். அக்காலத்திலே சிறு க,ை யென்பது இன்றுபோல் தனித்துறையாகவும் அதற்கென் தனி இலக்கணத்தோடும் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை இருந்தாலும் காந்தாமணி என்ற பாரதியார் சிறுக,ை மிகுந்த சுவையோடு விளங்குகிறது. நேருக்கு நேரா உரையாடும் பாங்கிலே அது நல்லதோர் எடுத்து காட்டாகும். அதை இப்பொழுது பார்க்கலாம். 1919ஆ. ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 14 ஆம் தேதியில் இச்சி: கதை வெளியாகியிருக்கிறது. பெண்களுக்கு ஒரு நீதி ஆண்களுக்கு ஒரு நீதி என்பதைக் கண்டித்து எவ்வள நயமாக நையாண்டி செய்கிருர் பாருங்கள். காந்தாமணி, உங்கப்பா பெயரென்ன?’ என்) பாட்டி கேட்டாள். ஒரு கிணற்றங்கரையில் நடந்: ஸங்கதி. கோடைக்காலம். காலைவேளை. வானத்திலே பால் ஸஅர்யன் கிரணங்களை ஒழிவில்லாமல் பொழிந்து விளையா கிருன். எதிரே நீலமலை; பச்சை மரங்கள்; பசுக்கள்: ப. மனிதர்; சில கழுதைகள்; இவற்றின் தொகுதி நின்றதி வெயிலொளி எந்தப் பொருள்மீது பட்டாலும் அந்தி பொருள் அழகுடையதாகத் தோன்றுமென்று أنه ومه என்ற ஆங்கிலக் கவிராயன் சொல்லுகிருன்; எனக்கு எந்! நேரத்திலும் எந்தப் பொருள்களும் பார்க்க அழகுடை, வனவாகத் தோன்றுகின்றன.