பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை f} வாளேப் பாய்ச்சினர். சட்டெனத் திரும்பிய மன்னன் தன் வாளேயுருவி விச்சிரண்டில் அவர்கள் இருவரையும் வெட்டி வீழ்த்தின்ை. வெட்டுண்ட வேந்தனும் சிறு போழ்தில் மாய்க்திட்டான். அவன் இறக்கும்போது, 'இன்னும் பிறவியுண்டு, மாதரசே! இன்பமுமுண்டு கின்னுடனே வாழ்வன் இனி நேரும் பிறப்பினிலே' என்று சொல்லிக் கண்மடி உயிர்நீத்தான்.

  • ダ ,Sكي ژث

சின்னக் குயிலியின் மாமன் மகளுகிய மாடன் செய்த மாயச் செயலால் அவள் மறுமையில் பறவையுருக் கொண்டு பதை பதைக்கின்ருள். மன்னவனே மறுமையில் தொண்டை நாட்டுப் புதுவைப் பட்டினத்தில் தண்டமிழ்க் கவிஞகைத் தோன்றி வாழ்கின்ருன் புவிமன்னன் மகன் கவிமன்னன் ஆயினன். முன்னேப் பிறப்பில் சின்னக்குயிலியை மணம் புரிய விரும்பிய மாடனும் குரங்கனும் பேய் வடிவு கொண்டு அக்குயிலேயே பின்தொடர்கின்றனர். முன்னேப் பிறப்பின் தொடர்பால் கவிஞன் குயிலேக் கண்டு, அதன் குரலிசையில் மனமறுகி கிற்கும் வேளையில் மாடும் குரங்கும் அவனுக்கு ஐயத்தையும் வெறுப்பையும் அடங்காத சினத்தையும் விளேத்து கிற்கின்றன.” இந்த உண்மையெல்லாம் குயில் எடுத்துரைத்துக் கவிஞன் கரத்தில் வீழ்ந்தது. அவன் அதனே ஆவலுடன் எடுத்து இன்பமீதுார முத்தமிட்டான். அவ்வளவுதான், அவன் காம்பட்டவுட ன் குயில் கொள்ளேயின்பக் தரும் தெள்ளமுதத் தேய்வீகப் பாவையாக மாறியது. - பெண்ணின் கல்லாள் வைத்த கண் மாற்ருது கவிஞனே நோக்கினுள். "சற்றே தலைகுனிங்தாள், சாமீ இவள் அழகை எற்றே தமிழில் இசைத்திடுவேன்” என்று கூறிப் பெண்ணின் பேரெழில் கலத்தை வியக்து பேசும் கவிஞரின் கற்பனைத்திறம் அற்புதமானது!