பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 குயிற் பாட்டு ஒன்றே யதுவாய் உலகமெலாம் தோற்றமுறச் சென்றே மனபோத்து சித்தந் தனதின் றி, தாளொன் று போவதற்கு நான் பட்ட பாடனத்தும் தாளம் படுமோ ! தறிபடுமோ ? யார்படுவார் ? நாளொன்று போயினது; நானும் எனதுயிரும் ! {} தீளச் சிலைகொண்டு நின்றதொரு மன்மதனும் மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும் சாயைபோல் இந்திரமா சாலம்போல் வையமுமா மிஞ்சி நின்ருேம் ஆங்கு மறு நாள் விடிந்தவுடன், வஞ்சனை நான் கூறவில்லே, மன்மதனுர் விந்தையால், 1 5: புந்திமனம் சித்தம் புலனுென் (று) அறியாமல், வித்தைசெயும் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மையெனக் காலிரண்டும் கொண்டு கடுகவும்நசன் சோலேயிலே நீலிதனைக் காண வந்தேன், நீண்ட வழியினிலே நின்றபொருள் கண்ட தினேவில்லை ; சோலையிடைச் 2 (h சென்று நான் பார்க்கையிலே, செஞ்ஞாயிற் ருெண்கதிரால் பச்சைம, மெல்லாம் பள பளென, என்னு ைத்தின் இச்சை புணர்ந்தனபோல் ஈண்டும் பறவையெலாம் வேறெங்கோ போயிருப்ப, வெம்மைக் கொடுங்காதல் மீறவெ&னத் தான் புரிந்த வித்தைச் சிறுகுயில்க் 25 காண நான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன் கோண மெலாம் சுற்றிமரக் கொம்பையெலாம் நோக்கிவந் (தேன். 5. குயிலும் குரங்கும் மற்றை நாட் கண்ட மரத்தே குயிலில்லே, சுற்று முற்றும் பார்த்துத் துடித்து வருகையிலே, வஞ்சனேயே! பெண் மையே மன்மதனும் பொய்த்தேவே ! நெஞ்சகமே தொல்விதியின் நீதியே : பாழுலகே! கண்ணுலே நான்கண்ட காட்சி தன என்னுரைப்பேன் ! 5 பெண்ணுல் அறிவிழக்கும் பித்தரெலாம் கேண்மிளுே! காதலினைப் போற்றும் கவிஞரெலாம் கேண்மினே! மாதரெலாம் கேண்மினுே! வல்வி தியே கேளாய் நீ ! சையக் குயிலோர் மரக்கிளையில் விற்றிருந்தே