பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருளும் ஒளியும் 25 தப்பி முகஞ்சுளித்துத் தாவி யொளித்திடவும், ア5 ஒப்பிலா மாயத்(து) ஒருகுயிலும் தான்மறையச் சோலைப் பறவை தொகைதொகையாத் தாமொலிக்க மேலச் செயலறியா வெள்ள றிவிற் பேதையேன் தட்டித் தடுமாறிச் சார்பனைத்தும் தேடியுமே குட்டிப் பிசாசக் குயிலேயெங்கும் காணவில்லை. 80 6. இருளும் ஒளியும் வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான் மோன வொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருத்தான்; மெய்யெல்லாம் சோர்வு விழியில் மயக்கமுற உய்யும் வழியுணரா(து) உள்ளம் பதைபதைக்க நானும் துயரும் நலிவுறுத்த, நான் மீண்டு பேணுமனே வந்தேன், பிரக்கினேபோய் வீழ்ந்துவிட்டேன்; மாலேயிலே மூர்ச்சைநிகில மாறித் தெளிவடைந்தேன் ; நாலு புறமும்என நண்பர் வந்து சூழ்ந்து நின்ருர் ; 'ஏனடா மூர்ச்சையுற்ருய்? எங்குற்ருய்? ஏதுசெய்தாய்? வானம் வெளிறு முன்னே வைகறையி லே தனித்துச் I 0 சென்றன என் கின் ருர் அச் செய்தியென்னே ? ஊணின் றி நின்றதென்னே?’ என்று நெரித்துவிட்டார் கேள்விகளை ; இன்னுர்க்(கு) இது சொல்வ(து) என்று தெரியாமல், " என்னல் பலவுரைத்தல் இப்பொழுது கூடாதாம் ; நாளை வருவீரேல் நடந்ததெலாம் சொல்வேன் இவ் # 5 வேளை எனைத்தனியே விட்ட கல்விர் ?? என்றுரைத்தேன் 3 நண்பரெல்லாம் சென்றுவிட்டார்; நைந்து நின்ற தாயார்தாம் உண்பதற்குப் பண்டம் உதவி நல்ல பால்கொண்ர்ந்தார் ; சற்று விடாய் தீர்ந்து தனியே படுத்திருந்தேன் ; முற்றும் மறந்து முழுத்துயிலில் ஆழ்ந்துவிட்டேன். 20 பண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும் மண்டு துயரெனது மார் பையெ லாங் கவ்வுவதே ! ஓடித் தவறி உடைவனவாம் சொற்களெலாம்; கூடி மதியிற் குவிந்திடுமாம் செய்தியெலாம்; நாசக் கதையை நடுவே நிறுத்திவிட்டுப் 25 கு. பா.-4 5