பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில்....கதையை மொழிதல் 37 மாடன் வெறிகொண்டான், மற்றவனும் அவ்வாறே; காவலன்றன் மைந்தனும் அக் கன்னிகையுத் தானும் அங்கு தேவசுகம் கொண்டு விழியே திறக்கவில்லை; | 45 ஆவிக் கலப்பின் அமுத சுகந்தனிலே மேவியங்கு மூடி யிருந்த விழிதான்கு; ஆங்கவற்றைக் கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழி நான்கு; மாடனு க்தன் வாளுருவி மன்னவனேக் கொன்றிடவே 15ே ஓடிவந்தான்; நெட்டைக் குரங்கனும்வான் ஓங்கிவந்தான்: வெட்டிரண்டு வீழ்ந்தனகாண் வேந்தன் முதுகினிலே; சட்டெனவே மன்னவனும் தான் திரும்பி வாளுருவி வீச்சிரண்டில் ஆங்கவரை விழ்த்தினன்: வீழ்ந்தவர்தாம் பேச்சிழந்தே அங்குப் பிணமாக் கிடந்துவிட்டார்; J 55 மன்னவனும் சோர்வெய்தி மண்மேல் விழுந்துவிட்டான் பின்னவனை நீயும் பெருந்துயர்கொண் டேமடியில் வாரி எடுத்துவைத்து வாய்புலம்பக் கண்ணிரண்டும் மாரி பொழிய மனமழிந்து நிற்கையிலே, கண்ணே விழித்(து)உனது காவலனும் கூறுகின்ருன்; Ꭵ Ꭶ Ꮊ ' பெண்ணே, இனிதான் பிழைத்திடேன்; சில்கணத்தே ஆவி துறப்பேன், அழுதோர் பயனில்ல்ே; சாவிலே துன்பமில்லை; தையலே, இன்னமும் நாம் பூமியிலே தோன்றிடுவோம்; பொன்னே! நினே க்கண்டு காமுறுவேன்; நின்னே க் கலந்தினிது வாழ்ந்திடுவேன்: 165 இன்னும் பிறவியுண்டு; மாதரசே! இன்பமுண்டு; நின்னுடனே வாழ்வன் இனி நேரும் பிறப்பினிலே ’’ என்று சொல்லிக் கண்மூடி, இன்பமுறு புன்னகைதான் தின்று முகத்தே நிலவுதச மாண்டனன்காண்; மாடன் அங்குச் செய்ததோள் மாயத்தால் இப்பொழுது # アむ பீடையுறு புன்வடிவம் பேதையுனக்(கு) எய்தியது; வாழி நின்றன் மன்னவனும் தொண்டை வளநாட்டில் ஆழிக் கரையின் அருகேயோர் பட்டினத்தில் மானிடசூத் தோன்றி வன ருகின் ருன்; நின்னேயொரு ァ 5 கானிடத்தே காண்பான்; கனிந்து தி பாடு நல்ல í பாட்டிணத்தான் கேட்பான்; பழவினையின் கட்டினுள்