பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5() - குயி ற் பாட்டு டையவள், பார்வேந்தர் - நாடாளும் அரசர், கத்தி விரும்பி, விலைமகள் - தாசிப்பெண், பொன்னடி - பொன் போன்ற பர்தம் உவமைத் தொகை. - - (91 - 95) கலக்கம் - துயரம், மிஞ்சும் - பெருகும், விழி. குறிப்பு - கட்பார்வை, பளிச்சென்று - விரைவாக, திடீரென்று (96 - 100 காமியர் - காமவெறி கொண்டோர், நெறி ஏது. முறை என்ன உண்டு, காமத்திற்குக் கண்ணில்லே' என்பது பழமொழி, புத்துமுது-புதிய அமுதம் போன்றவளே புதுமை+ அமுது அடையடுத்த உவமையாகு பெயர், மனேயாட்டி - மனேவி, அரசாணி - அரசி. - (101 - 10) துணே - வாழ்க்கைத் துனேவி, ஐயுறுதல் சந்தேகப்படுதல். (10 - 1.0) வேதநெறி-வைதிகச் சடங்கு முறை, வலக்கை தட்டி வாக்களித்தல் - வலது கையில் அடித்து சத்தியம் செய்தல், ஆரிப்பு- மன மகிழ்ச்சி, வாரிப் பெருந்திரை - கடல் வெள்ளம். (111 - 11.5) திண்டோள் - திண்மை + தோள் வலிமை வாய்ந்த தோள், இதழில் கேன் பருகல் - உதட்டில் ஊறும் எச்சிலாகிய வாயமுதம் உண்ணுதல். (116 - 120) ஆரத் தழுவி இறுக அணேத்து, கோவை இதழ் - கொவ்வைக் கனி போன்று சிiந்த மெல்லிய உதடு, கூத்து - விளையாட்டு, குது.ாகலம் - மகிழ்ச்சி. (121 - 125) ஆத்திரம் - ஆசை, மண்ணுக்கி விட்டாள் கெடுத்துவிட்டாள். (126 - 180 கிச்சயதாம்பூலம்-திருமணத்திற்கு முன் உறுதி செய்து கொள்வது; சிறுக்கி இளம் பெண், பேதகம் மாறு பாடான செயல், மனதில் எழுகின்ற தி - கோபம். (181 - 185 தோப்பு மரத்தொகுப்பையுடைய சோலே, ஈரிரண்டு பாய்ச்சல் - நான்கு குதி, நீரோடும் மேனி - வியர்வை சித்தும் உடம்பு, கெருப்போடுங்கண் கோபத் தீப் பறக்கும் கண். (186 - 140) எட்டி கிற்கும் செய்தி தாரத்தில் கிற்கும் செயல், ஆர்ந்திருக்கும் செய்தி - கூடியிருக்கும் செயல். (141 - 14.5) இருவர் - மாடனும் குரங்கனும், மற்றலுன் குரங்கன், தேவர் சுகம்-தேவர் உலக இன்பம் போன்ற இன்ப்ம்.