பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 ஆயி ரங்க ளான-நீதி யவை.உ ணர்ந்த தருமன் தேயம் வைத்தி ழந்தான்:-சிச்சீ! சிறியர் செய்கை செய்தான்." இறுதியில் சூதாட்டத்தின் பயனக எல்லாம் போய் விடுகின்றன. தன் உடன்பிறந்தவர்களையும் அவன் விட்டு வைக்கவில்லை. அது மட்டுமா? பாஞ்சாலியையும் அடிமை யாகச் செய்கிருன். உடனே பாஞ்சாலியைச் சபைக்கு அழைத்து வருமாறு தேர்ப்பாகனிடம் துரியோதனன் ஆணையிடுகின்ருன். ஆனல் பாஞ்சாலி வர மறுத்துவிடுகிருள். முடிவில் தன் தம்பி துச்சாதனனையே அனுப்பி, சபைக்கு இழுத்து வருமாறு பணிக்கின்ருன். இந்த இடத்திலே துச்சாதனன் எப்படிப்பட்டவன் என்று அவன் குணநலன்களை நம் மகாகவி விளக்குகிருர்: "புத்தி விவேக மில்லாதவன்-புலி போல உடல்வலி கொண்டவன்-கரை தத்தி வழியுஞ் செருக்கினுல்-கள்ளின் சார்பின்றி யேவெறி சான்றவன்-அவ சக்தி வழிபற்றி நின்றவன்-சிவ சக்தி நெறிஉண ராதவன்-இன்பம் நத்தி மறங்கள் இழைப்பவன்-என்றும் நல்லவர் கேண்மை விலக்கினேன். அண்ண ஞெருவனை யன்றியே-புவி அத்தனைக் குந்தலை யாயினுேம்-என்னும் எண் ணந் தனதிடைக் கொண்டவன்- அண்ணன் ஏதுசொன் லுைம் மறுத்திடான்.” பாரதியார் இயல்பாகவே நகைச்சுவையை நன்கு அனுபவிப்பவர். ஆல்ை, தாய்மொழியாகிய தமிழை