பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின்-உரைநடையில்-அரசியல் рppe சமுதாயக்குருத்துத்குஞ்ஆ சீனிவாசன் 167

23. ஹறிந்துக்கள் யார்?

வேதத்தை நம்புவோர்.

ருத்ரன், நாராயணன், குமாரன், முதலிய தேவர்கள் வேத ரிஷிகளால் ஒன்றாகக் கருதி வணங்கப் பெற்றோர். ஒரே தெய்வத்தை அங்ங்ணம் பல பெயர் கூறி வணங்கியதாக அந்த ரிஷிகளே சொல்லியிருக்கிறார்கள்.

நல்ல காலம்

ஹிந்து மதம் ஒன்று. ஆகவே வைஷ்ணவ சமயாசிரியர், சைவ சமயாசிரியர், சங்கர மடத்தார், முதலிய குருக்கள் எல்லோரும் தமது பிரதிநிதிகள் மூலமாக ஒன்று கூடி யோசனை செய்து ஹிந்துக்களுடைய ஜனத்தொகை குறையாமல் பார்ப்பதற்கு வழி செய்ய வேண்டும். “பிற மதங்களிலிருந்து ஜனங்களை நமது கூட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்கு வழிகள் என்ன என்பது பற்றி யோசனை செய்ய வேண்டும். தெய்வம் ஹிந்துக்கள் மீது கடைக்கள் செலுத்திவிட்டது. நாம் கும்பிடும் சிலைகள் எல்லாம் வெறும் கல்லும், செம்பும் அல்ல - மனிதர்களாலே சீர்படுத்த முடியாதபடி அத்தனை கெட்ட நிலைமைகள் ஹிந்துக்கள் வீழ்ந்த சமயத்தில் மேற்படி தெய்வங்கள் காப்பாற்றக் கருதி முற்பட்டு நிற்கின்றன. நமக்குள்ளே மகாஞானிகளும் சித்த புருஷர்களும் அவதரித்து விளங்குகிறார்கள். ஹறிந்துக்களுக்கு நல்லகாலம் பிறந்து விட்டது. இதனை எல்லோரும் தெரிந்து நடக்க வேண்டும் என்று பாரதி கூறுகிறார்.

இங்கு பாரதியார் கூறியுள்ள கருத்து மிகவும் சிறந்த கருத்தாகும், சிந்திக்க வேண்டிய கருத்தாகும். சில ஆண்டுகளுக்கு முன்பாகப் பத்திரிகைகளில் ஒரு செய்தி படித்தேன். அந்த செய்தியாவது;

தமிழ் நாட்டில் உள்ள கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் பாதிரியார்கள் கொண்ட ஒரு பெரிய கூட்டம் ஒரு மகாநாடு போல் திருச்சியில் நடைபெற்றது. அம்மகாநாட்டில் கிறிஸ்தவ சபைகள்,