பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. uGģgu umieosu o 208

அடிப்படையான ஜனநாயக பூர்வமான அடிப்படை மாற்றங்கள் தேவைப் படுகிறது.

சிறைச் சாலைகள் மிகப்பெரும்பாலும் பழைய முறையிலேயே நீடிக்கின்றன. சிறைச்சாலைகள் குற்றவாளிகளைத் திருத்தவில்லை. சிறைச்சாலை நிர்வாகம் அதன் சீர்திருத்தங்கள் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப் பட வேண்டும்.

சட்ட மன்றங்கள், பாராளுமன்றம் கோணல் வழியில் போகாமல் மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

xx xx xx