பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. == அருந்து சக்தி -—- SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS =- _2 26.

மின்சாரம், அணுத்திரள் அனைத்தும் சக்தி மயம், நமது மனித வளம் சக்திமயம். நமது மலைகள், ஆறுகள், நமது விலங்குகள், பறவைகள், மரங்கள், தாவரங்கள், உயிர்ப் பொருள்கள், ஜடப்பொருள்கள் அனைத்தும் சக்திமயம். எல்லாவற்றிற்கும் மேலாக நமது மனித வளம் அதன் உடல்வலிமையும் மனோவலிமையும் அறிவுத் திறனும் சக்திமயம். அது பேராற்றல் மிக்கதுமாகும். நமது சாஸ்திரங்கள் வல்லமை மிக்கது. நமது கலைகளும், இலக்கியங்களும் இசையும் கூத்தும் சக்தி மயம். பாரதம் விரைவில் லோக குருவாக வளரும். பராசக்தி மகாசக்தி நமக்கு அருள் புரிவாளாக

xx xx xx