பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. நிறைவுரை - ==T------ 232.

“எமக்குத் தொழில் கவிதை, நாட்டுக் குழைத்தல், இமைப் பொழுதும் சேராதிருத்தல்” என்று உயிர்த் துடிப்புடன் எடுத்துக் கூறுகிறார்.

பாரதியாருடைய நாட்டு வணக்கம் என்ற பாடலில் “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முதந்ததும் இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இதை வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ? - இதை வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கே னே?”

"இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும், இந்நாடே - எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே - அவர் கன்னியராகி நிலவினில் ஆதக் களித்ததும் இந்நாடே - தங்கள் பொன்னுடன் இன்புற நீர் விளையாடி இல் பேந்ததும் இந்நாடே - இதை வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வணங்கேனோ?”