பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(16) பயன்களையும் தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட் சக்தியால்' தோ:றி விளங்க, விளக்கம் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இக்பத்தைப் பெற்று. எக்காலத்தம் என் உத்தம். எஃவிதத்தும் எவ்வளவும் தடை படாமல் வாழ்கின்ற ஒப்பற்ற வாழ்வே இந்த மனிதப் பிறப்பால் அடையத்தக்க ஆர்ம லாபம் என்ற உண்மையாக அறிய வேண்டும்" என்று கூறுகிறார். இந்த உரையில் தத்துவ ஞாகமும் வள்ளலாரிக் கொள்கையும் தமிழும் தமிழ் நடையும் வெளிப்படுகிறது. ள்ைளலாருடை: உரைநடைக்கு மற்றுமொரு எடுத்துக் காட்டு: எஉருப்பதற்கு வன்திரமிக்னமம், இனப்பதக்க இடமின்னமம் உழுவதற்கு நிலமில்லாமலும், பொகத்துவதற்கு மகைவின்னமம். விரும்பியபடி செய்வதற்குப் பொருள் முதலிய வேறு வேறு கருவிகள் இல்லாமலும், துன்பப் படுகின்ற ஜீவர்கள் டியத்தில் ஜீவ காருண்யம் தோன்றி உடுப்பதற்கு நிரைய வன்திரம், இருப்பதற்கு இடம், உழுவதற்கு நிலம், பொருந்துவதற்குப் பெக், விரும்பியபடி செய்வதற்குப் பொருள் முதலானவை கொடுத்தபோச பெற்றக் கொண்டவர்களுக்கு உள்ளிருந்து முகத்திடமாகத் தோன்றுகின்ற இன்ப விளக்கமும், அத்த இன்பத்தைக் கண்டு கொடுத்தவர்களுக்கு உடோன்ற இச்ப விளக்கமும் கடவுள் கரளத்தில் ஏகதேசமும் வேகரணத்திற்பூரணமு மாகத் தோக்கற்றவையாக உள்ளதாக், தை அபர இன்பம் எச்ச அரிய வேண்டுக் என்று குறிப்படுகிறார். இந்த உரை நடையில் தமிழம் , தமிழ்த் துடிப்பும் இருப்பதைக் காக்கிறோம். ஜீவகாருண்ய ஒழுக்கம் இரண்டாம் பிரிவில், மனிதப் பிறப்பிக் தேகத்திலும், கரணங்களிலும், புவனத்திலும். போகங்களிலும் குறைவிற்றி நல்ல அறிவுடையவர்களாய் பசி, பின், கொலை முதலிய தடைகளின் இல்லாமல், உறவினர், சினேகர், அயலார் முதன்யருந்தழுவ, சந்ததி விளக்கத்தக்க சநீகுணமுள்ள மனைவியோடு விடயங்களைச் சில நாள் அனுபவிக்கின்றதை இம்மை இன்ப லாபம் என்றறிய வேண்டும்" என்றும், Ho Ho • 17. . . . . .