பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(17) "இன்பு, தயை, விக்கம், அடக்கம். பொறுமை, வாய்மை, த ப்மை முதலிய சுய குணங்களைப் பெற்று, விடய இன்பங்களை வருந்து முயன்ற அனுபவித்துப் புகழ்பட வாழ்தலென்ற அரிய வேண்டும் என்றும், "பசி, கொலை, பக்?, ஆபத்து, தாகம், பயம், இன்மை, இச்சை இவைகளால் ஜீவர்கள் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், ஆன்ம உருக்கம் உண்டாகுமென்றறிய வேண்டும்" எரேம், வள்ளலார் கறுகிறார். ஜீவ காருன்ய ஒழுக்கம் மூன்றாம் பிாவில் ஜீவ ஒழுக்கம் என்னும் தலைப்பில் "ஆண் மக்கள், பெண்மக்கள் முதலிய யாவர்களிடத்திலும் ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், குத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திர சம்பத்தம், தேச மார்க்கம், உயர்ந்தோர், தாழ்ந்தோன் என்றும் பேதம் நீக்கி எக்லாரும் தம்மவர்களாய் சமத்திற்கொன்குதல் - ஜீவ ஒதுக்கம் என்ப தாகும் என்ற குறிப்பிதகிறார். வண்ணம் உரை தடையின் தமிழ், தமிழ்ச் சொற்கள், அக்காலத்தில் தமிழகத்தி தமிழ் மொழிக் பழக்கத்திலிருந்த இதர மொழிச் சொற்கள் அலர் கையாண்டுள்ள சொற்களிர் பொருண் கருத்து, கருத்து வடிவம் ஆகியவை உயிரோட்டமுள்ளவைகளாக அமைந்துள்ளன. அக்கா லத்தின் மக்கல் நிலையை அறிந்து கொள்ள உதவுகின்றன. Hsigão--e.g-go--oooo பாரதியின் உரை நடை மொழியை ஆராயுமுன், வரலாறு பூர்வமான பில்லிையைக் கண்டோம். பாரதியில் உரைநடை வேகமும், உயிர்த்துடிப்பும் கொண்டிருக்கிறது. பாரதியின் எழுத்துரைகள் பெரும்பாலும் இருபதாம் அ நீறாண்டில் தொடக்கத்தில் எழுந்தவை. அன்கிய ஆட்சியும், பாரதி காலத்திற்கு முத்திய கால இலக்கியங்களும் அவருடைய பின்னிையாகும். பேராசிரியர் பெருந்தகை டாக்டர் ந. சஞ்சிவியவர்கள் தனது கட்டுரைக் கலை பற்றிய கட்டுரையில் பாரதியாரின் உரைநடை பற்றிக் குறிப்பிடுகிறார். பாரதியாாக் அந்தக் கட்டுரைப் பகுதியைப் பேராசிரியர் பெருந்தகை அவர்களும், மேற்கோள் காட்டியுள்ளார்கள். பாரதியின் அந்தக் கட்டுரைப் - - - - 18- - - - -