பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(20) இன்பம் என்பது இனிய பொருள்களுடன் உயிர் கலந்து நிற்பன. பெண்பாட்டு, கத்து முதலிய ர ைவல்துக்களை அனுபவிப்பது . இன்விச்பங்கள் எல்லாம் தமிழா, உனக்கு நன்றாக அைையும்படி பராசக்தி அருள் புரிக. உன் டைய நோய்களெல்லாம் தீர்க. உனது வறுமை தொலைக. உனக்கு இனிமையும் அழகுமுடைய வல்துக்களெல்லாம் வசப்படுக. பஞ்ச பூதங்களும் உனக்கு வசப்படுக. நீ எப்பொழுதும் இக்பம் எய்துக. -- விடாவது பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது . வீடு என்ற சொல்லுக்கு விடுதலை என்று பொருள். மேல் கறப்பட்ட மூன்று புருஉ$ார்த் தங்களும் ஈடேறிய பெரியோருக்கு ஈசல் தானாகவே விட்டு நிலையருள் செய்வான் , தமிழா உதுை புருஉடிார்த்தங்கள் கை கருக! என்று பாரதி கறுகிறார். பாரதியில் இந்த உரை நடைக்குறிப்பை மீண்டும் மீண்டும் படிப்போமாக. இதிலுள்ள கருத்துக்கள், அவைகளின் உள்ளடக்கம் ஆகியவைகளித் சிறப்புத்தன்மைகள் ஒரு புறமிருக்க, அதன் தமிழ் நடை. தமிழ் சொற்கள் , அவர் கையாண்டுள்ள தமிழ் மொழி நடையிக் ஆற்றல் வேகம், கரிய சொற்களின் ஒட்டம், அவை படிப்போான் உள்ளங்களில் ஏற்படுத்தும் எழுச்சி வேகம் ஆகியவைகளை நாம் தெளிவு படக் காண முடிகிறது. பாரதி காலத்தில் தமிழ் மொழி நடையில் ஏற்கனவே கலந்திருந்த வடமொழிச் சொற்களுடன் ஆங்கில மொழியின் கலப்பும் சேர்ந்து கொண்டது. மக்கள் பேசும் தமிழ் மொழியில் கட வட மொழிச் சொற்களும் ஆங்கில மொழிச் சொற்களும் கலந்திருந்தன . இன்றும் கட நகரங்களில் வாழும் மக்களிடையில் குறிப்பாக நடுத்தர மக்களிடையில் அவர்கள் பேசும் தமிழ் மொழியில் ஆங்கிலச் சொற்களின் கலப்பு அதிகமாக இருப்பதைக் காக்கிறோம். பாரதி தனது தமிழ் உரை நடையில் தேவைப்படும்போது பிற மொழிச் சொற்களை குறிப்பாக வடமொழி மற்றும் ஆங்கில மொழிச் சொற்களை எடுத்துக் கொள்ளத் தயங்கவில்லை. ஆயிரம் அவருடைய குறிக்கோளாக இயன்ற வரை தமிழே பேசுவேன், தமிழே எழுதுவேல் , சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன் என்று குறிப்படுகிறார். . . . . . 24. . . .