(21) தமிழ் உரை நடைக்கு தமிழ் சிந்தனை, எப்பொருளைப் பற்றியும் நாம் எழுதவோ, பேசவோ முயலும்போது தமிழில் சிந்திப்பது என்பது மிகவும் அவசியமாகும். மூடபக்தி எல்தும் தலைப்பில் பாரதி எழுதியுள்ள கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்படுகிறார். நம்முடைய ஜகங்களுக்கிடையே இந்த நிமிஉகம் வரை நடைபெறும் முட பக்திகளுக்குக் கடிக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும் விவஉறாரங்களுக்கும் ஏற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை. இந்த முட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெல் எல்லா செய்கைகளுக்கும் நாள் நக$சத்திரம், லக்சம் முதலியவை பார்த்தல், கடிவரம் பக்கக்கொள்ள வேண்டுமென்றால் அதற்குக் கட நம்மவர். மாசல் பொருத்தம், பகடிப் பொருத்தம், திதிப் பொருத்தம், நாட்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. கூடிவரத்திற்கே இப்படி என்றால் இனி கல்யாணங்கள், சடிங்குகள், வியாபாரங்கள். யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய கார்யங்கள் பல்லாயிரத்தின் விட:யத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிடும் கால விரயத்திற்கும் பொருள் விரயத்திற்கும் வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும் கார்யங்களுக்கு பெருந்தடையாக வந்த முண்டிருக்கிறது. இதில் நேரும் அழிவுககும் அவற்றால் பொருள் அழிவுகளும் எல்வளவு உண்டாகின்றன என்பதை நம்மவர் கவனிப்பதே கிடையாது. சகுனம் பார்ப்பதனால் காரிய நஉrடம் மாத்திரம் உண்டாகிறது. நாட்பொருத்தம் லக்னட் பொருத்தம் முதலியன பார்க்குமிடத்தே கார்ய நஉ$டம் மட்டுமின்றி மேற்படி லக்னம் முதலியன பார்த்துச் சொல்லும் சோதிடருக்கு வேறு பணம்செலவாகிறது" எச்ச எழுதுகிறார். பாரதியில் இந்த உரை நடையில் வடமொழிச் சொற்கள் பல கலந்திருப்பம் மொழி சரளமாகவும், அக்காலப் பேச்சு நடையிலும், இணைத்திருப்பதைக் காண்கிறோம். . . . 22. . . .
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/22
Appearance