(24) سہے" مگستمعاعہ سےمے موعے eعے سمیع mسےa=n=s =ع هه ബേ? -ജ്ജ. ജെ. ജേ8 = ക്ഷേ ഈ് ബlഴ கம்பமடைய மதமாகக். இதுவே நியாயமான கொள்கைய خنة மாறி குறிப்பட்டு மேலும் தொடர்கிறார். - - - - , - "மேதும் நெடுக்காலத்துக்கு முன்னே எழுதப்பட்ட சக்கர் அக்காலத்து பாஉைகயைத் தய விைைவ. காலம் மாற மாற, பாவடி மாறி கொண்டு போகிறது. பழைய பதங்கள் மாறிப் புதிய பதக்கரி உண்டாகிறது. புலவன் அந்த அந்தக் காலத்து இனங்களுக்குத் தெளிவாகத் தெரியக் கடிய பதக்களையே வழங்க வேண்டும். அருமையான உள்ளக் காட்சிகளை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை, ஆனால் செறே சில ற் றாண்டுகளாக புலவர்களும் சாமியார்களும் சேர்ந்த வென் சாதாரண வி.டி.யங்களை அசாதாரக அலெளகீக அந்தகார நடையில் எழுதுவது தா உயர்ந்த கல்விக் திறமை என்று தீர்மானம் செய்து கொண்டார்கள் . இந்தப் பகுதியில் பாரதியின் நல்ல உரைநடை வடிவமும் அத்துடன் மொழி நடை பற்றிய அவருடைய கொள்கையில் உள்ளடக்கமும் அடங்கியுள்ளதைக் காகலாம். அத்துடன் பாரதியின் உரை நடையில் இலக்கண விதி விலகீன்களையும் கால்கிறோம். பாரதியாரின் உரைநடையில் மொழி பெயர்ப்புகளும் ஒரு பகுதியாகும். "அடங்கி நட என்ம்ை கட்டுரை. வங்க பாஉைகயில் மோக் ர்ை. ரவீந்திரநாத் தாகர் அவர்களால் எழுதப் பெற்று, மாடர்ன் ரிவிழா பத்திரிகையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, அதனின் மும் மோச் சி. சுப்பிரமணிய பாரதியால் மொழி பெயர்க்கப்பட்டது. மழை கொஞ்சம் துன ற ஆரம்பித்தால் எங்கள் சந்திலும் அற போய்ச் சேரும், சித்பூர் ரஸ்தாவிலும் நீர் வெள்ளமாய் விடுகிறது. நான் தலை நரைத்த கிழவனாகி விட்டேன். சிறு பிராய முதல் இதுவரை ஒரு முறை கடத் தவறாமல் வருஉகந்தோறும் இப்படி நடப்பதைப் பார்க்கும்போது, இல்வுலக வாழ்க்கையில் நீரில் பாதி நிலத்தில் பாதி குடியிருக்கும் உத்தக் கசக்குள்ள யோக்கியதைதால் நமக்கு இருக்கிறது எர்த எக்கத் ர்ை மாறி அடிக்கடி உதிப்பது உண்டு. - - - - -o- - -
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/25
Appearance