(26) கை எப்போதும் உடம்பில் நோயுள்ள இடத்தை போய் தீண்டுவது போலவே நம்முடைய கருத்தை முழுதும் நம்மை ஆகும் மேற்கு திசை யாருடைய ராஜ்ய எநறியில் செல்லுகிறது என்று பார்தியாரின் மொழியாக்க உரை நடைக் கருத்து சொல்கிறது. sfo-go--Lég-Hogg, ங்க க. து க க _ க க தமிழ் வசன நடை பற்றி பாரதி மிகவும் சிறப்பான கருத்துக்களைத் தனது உரை நடைப் பகுதியில் கறியுள்ளார். அதில் மொழி பற்றிய அவருடைய கருத்தும், தெளிவாக வெளிப்படுகிறது. "தமிழில் வசன நடை இப்போதுதான் பிறந்து பல வருடகமாக வில்லை. தொட்டிற் பழக்கம் கருகால் மட்டும் ஆதலால் இப்போதே தமது வசனத் உலகத்தில் எந்த பாடைடியைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும். கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதாச் உத்தமமென்பது என்னுடைய கட்சி. எந்த வி. யம் எய்தினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஉ$யம், எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது. "பழக்கமில்லாத ஒரு உதயத்தைக் குறித்து அதாவது ஐசக்கருக்கு சற்றோம் பழக்கமில்லாமல் தனக்கும் அதிக பழக்கமில்லாத ஒரு விட்டியத்தைக் குறிக்க எழுத ஆரம்பிதோல் வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும். சத்தேகமில்லை. ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும்போது வாய்க்க வழங்குகிறதா எத்து வாசித்துப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. அல்லது ஒரு நண்பனிடம் படித்துக் காட்டும் வழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். சொல்ல வந்த வி.டி யத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துத் கொள்ள வேண்டும், பிறகு கோல்ை, திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் செல்ல வேண்டும். முன் யோசனையில்லாமல் நேராக எழுதும் திறமையை வாளி கொடுத்து விட்டால் பின்பு சங்கடமில்லை. 1 . . .27- - - -
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/27
Appearance