பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(27) ஆரம்பத்தில், மனதிலே கட்டி முடித்த வசனங்களையே எழுதுவது நன்று. உள்ளத்திலே நேர்மையும் தைரியமும் இருந்தால் கை பிறகே தானாகவே நேரான எழுத்து எழுதும். தைர்யம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாரும். சன்டி மாடு போல ஒரிடத்தில் வந்து படுத்துக் கொள்கும். வாலைப் படித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது. சிென் நடை. கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே தெளிவு. ஒளி, தன்மை . ஒழுக்கம் இவை நான்கமுடையதாகயிருக்க வேண்டும். இவற்றுள் ஒழுக்க மாவது தட்டு தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை. நமது தற்கால வசன நடையில் சரியான ஒட்டமில்லை. தள்ளாட்டம் அதிகமாகக் காலப்படுகிறது. உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டால் கை நேரான தமிழ் நடைமெசம்' எச்ச உரைநடை மொழி பற்றி மிகவும் அத்தமான சிறந்த கருத்துக்கா பாரதி இந்த வணிகம் முர் வைத்துள்ளதைக் கண்கணம். தமிழ் விழாக்கச் பத்தி S S S S S S S S S S S S ஆந்திர, தேசத்தில் போதேலோ எச்சம் பிரபலமான தெலுங்குக்கவிஞர் பாகவதத்தை தெலுங்கு மொழியில் எழுதியுள்ளார். அத்த காலக்கே கம்ப ராமாயணம் மிகவும் பிரபலமாக இருப்பதைப் போல, ஆந்திர தேச மக்களிடையில் மிகவும் பிரபலமாக இருக்கிறது . அந்த போத்தன்னா மகாகவிக்கு ஜன்ம விழா எடுக்க வேண்டும் என்னும் முயற்சியைப் பாராட்டி, பாரதி அதுபோல தமிழ் நாட்டில் பெரிய கவிஞர்களுக்கும் இதர பெரியார்களுக்கும் விழாக்கள் எடுக்க வேண்டும் எலுேம் கருத்தை வெளியிட்டு பாரதி எழுதியுள்ளார். ஆனால் தமிழ் நாட்டில் இது போன்ற உ:யங்களைக் கவனிப்பார் இல்லை. தமிழ் நாட்டு வீரர்களுக்கும் கவிகளுக்கும் லோகோபகாரிகளுக்கும் இதுவரை எல்விதமான திருவிழாவையும் காணவில்லை. பூர்வீக மகால்களின் அாபகத்தை தீவிரமாக பக்தியுடன் வளர்க்காத நாட்டில் புதிய மகாகேன் பிறகே வழியில்லை. . . . . 28. - - -