பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(32) உபயோகப்படும்படி செய்வதற்கு வேண்டிய அவகாசம் பதவி முதலிய செளகரியங்களும் படைத்திருப்பவராகிய இங்கில் படித்த வக்கில்களும் இங்கில்உ; பள்ளிக் கடத்த வாத்தியார்களும் தமது கிே ஸ்தலங்களையும் பள்ளிக் கடட்களையும் விட்டு வெளியேறிவுைடனே . இங்கிவிடக் பேச்சை விட்டு தாம் தமிழர் என்பதை அறிந்து நடக்க வேண்டும். பந்தாரும் போதும், சிட்டாடும்போதும் ஆசாரத்திருந்த சபைகளிலும் வருணாசிரம சபைகளிலும் எங்கும் எப்போதும். இந்தப் பண்டிதர்கள் இங்கிலிடத் பேசும் வழக்கத்தை நிறத்தினால் உடனே தேசம் மாறுதலடையும். கடியவரை இவர்கள் தமிழெழுத்க் கற்பக் கொள்ள வேண்டும். இவர்கள் அத்தனை பெரும் தமிழ்ப் பத்திரிகை வாங்கிப் படிக்க வேண்டும். புஸ்தக ரூபமாகவும் பத்திரிகைகல் விகிதங்களாகவும். STS TS TS T S TS TS TS TS க. து க. க து க. க - க - - - க - க இவர்கள் எழுதுகிற கதை, காகிய விளையாட்டு வார்த்தை விசை வார்த்த, சாஸ்திர விசார.ை ராஜ்ய நீதி எல்லாவற்றையும் தமிழில் எழுத வேண்டும். தமிழ் பத்திரிகைகள் நடத்துவோர் இப்போது ம்ே ேே'சொல்வந்தரம் அல்ல. வெளியூர் வர்த்தமாகங்களைத் தவிர மற்றபடி எல்லா வி.டி யங்களும் பத்திராதிபர்கள் தாமே எழுகிக் திர வேண்டியிருக்கிறது. வெளியூர்களிலுள்ள ஜனத்தலைவரும் . ஆங்கில பண்டித சகாமன்களும் தமிழ்ப் பத்திரிகைகளை சரியானபடி கவனிப்பதில்லை. அந்தந்த ஊரில் நடக்கும் பொதுக் காாயங்களையும். அவரவர் மனதில் படும் புது யோசனைகளையும் தெளிந்த தமிழிலே விதி தமிழ்ப் பத்திரிகைகலக்கு அப்புதல் மிகவும் சுலபமான காளியம். ஜனத் தலைவர்களால் இக்காரியம் செய்ய முடியாத பகடித்தில் பிறருக்கு சம்பளம் கொடுத்தாவது செய்விக்க வேண்டும் என்ற எழுதுகிறார். தமிழ்ப் பத்திரிகைகள் (இதழ்கள்) STS STS STS STS STS STS TS T அச்சு எந்திர வளர்ச்சியும் அச்சுக்கலையின் வளர்ச்சியும் மொழிகளில் உரை நடை வளர்ச்சிக்கு பொதும் காரணமாக இந்ேதன