பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(41) அஇந்த விட்டியம் தமிழ் நாட்டில் பல புத்திமாக்கலர் மனதிலே பட்டு பெ' விடுதலைக் கட்சி s ‘ழ்நாட்டின் கண்ணே பலமடைந்து வருவதை நோக்குமிடத்தே எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியுண்டாகிறது. இந்த விஉ+யத்திரும் தமிழ் நாடு பூ மண்டலத்துக்குச் சிறந்த வழி காட்டியாக விதங்குமென்பதில் ஆகேடியமில்லை. அடுத்த வி.; யம் மத பேதங்களைக் குறித்தது. இதில் பாரத தேசம் முக்கியமாகத் தமிழ்நாடு இன்து புதிதாக அன்று. நெருங்காலமாக, தலைமையொளி வீசி வருதல் எல்லோருக்கும் தெரிந்த விஉsயம். ராமா, ஜர் தமிழ் நாட்டில் பிறந்தவர் அன்றோ? ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதாரம் புரித்தது தமிழ் நாட்டிலன்றோ? பறையனைக் கடவுளுக்குநிகரான நாயனாராக்கிக் கோயின் வைத்தது தமிழ் நாட்டிலர் றோ? சிதம்பரம்கோயிலுக்கு"னே நடராஜருக்கு ஒரு சந்நிதி, பெருமாளுக்கு ஒரு சந்நிதி, ரேக்கத்திலே பெருமாகுக்க ஒரு துருக்கப் பெக்கை தேவியாக்கித் துலுக்க நாச்சியார் என்று பெயர் கறி வகங்குகிறார்கள். எம்மதமும் சம்மதம் என்றார் ராமலிங்க ஸ்ளாயி, உலகத்திலுள்ள மத பேதங்களையெல்லாம் வேருடக் களைந்து ஸர்வ மைய மரசக் கொள்கையை நிலை நாட்ட வேண்டுமானால், அதற்குத் தமிழ் நாடே சாயான களம். உலகம் முழுவதும் மத விரோதக் களில்லாமல் ஒரே தெய்வத்தை தொழுது உஜ்ஜீவிக்கும்படி செய்ய வல்ல மஉறான்கள் இப்போது தமிழ் நாட்டில் தோன் றியிருக்கிறார்கள். அது பற்றியே பூ மண்டலத்தில் புதிய விழிப்பு தமிழகத்தில் தொடங்குமென்கிறோம் : என்று பாரதியார் எழுதுகிறார். இதில் சரளமான உரைநடையினைக் காண்கிறோம். பாரதி தனது கவிதைகளில் வறுவதைப்போலவே தனது உரை நடையில் சில வலுவான கருத்துக்களை உறுதிபடக் கூறுகிறார். அதிகள்ள சொற்கள் கூர்மையானவை. சிந்தனையைத் து ஃடுபவை. நேரடியானவை. எடுத்துக்காட்டாக:. - - - - 42- - - -