(42) ாஇத்தக் காலத்தில் பல பொய்கள் இடறி போகின்றன. பல பழைய கொள்கைகள் தவிடு பொடியாகச் சிதறுகின்றன. பல அநீதிகள் உடைபடுகின்றன . பல அநியாயக்காரர்கள் பாதாளத்தில் விழகிறார்கள். "இந்தக் காலத்தில் யாருக்கும் பயந்து நாம் நமக்குத் தோறுேகிற உண்மைகளை மறைக்கக் கூடாது. பத்திரிகைகள்தான் இப்போது உண்மை சொல்ல, சரியான கருவி. பத்திராதிபர்கள் இந்தக் காலத்தில் உர்மைக்குப் புகலிடமாக விளங்குகிறார்கள். நம்மைப் போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சநீதிாலே அடிமைப்பட்டிருக்கும் என்ற நினைப்பவன் அரசனாயினும், குருவாயிரம், புருஉsாையிதம் முடனைத் தவிர வேறில்லை. அவருடைய நோக்கம் நிறைவேறாது. அச்சத்தினால் மது உதீய ஆக்மா வெளிக்கு அடிமைப் போல நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துக் கொண்டிருக்கும். அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது என்ற பாரதி தனது உரை நடையில் எழுதுகிறார். see_oosé பாரதியாரித் உரை நடையில் கதையும் ஒரு வடிவமாகும். கதை என்பது பெரும்பாலும் கற்பனைக் கதையேயாகும். பாரதியார் "ரெயில்வே ஸ்தாம்ை எச்சம் தலைப்பில் ஒரு சிறிய கதை எழுதியுள்ளார். அதன் தொடக்கமாக அவர் எழுதியுள்ள கதை வரிகள் அவருடைய உரை நடைக்கு மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அவருடைய ரெயில்வே ஸ்தானத்தின் வர்ணனை மிகவும் அற்புதமாகவும் கருத்துச் செரிஒடதும் கிண்டம் நகைச் சுவை கொண்டதாகவும் அமைந்திருக்கிறது. பாரதியாரின் உரை நடை அவருடைய கவிதைகளைப் போலவே எந்தக் கருத்திலும் தாக்குதல் தன்மையே அதிகரித்துக் காணப்படுகிறது. நல்லனவற்றை பாராட்டியும் அல்லனவற்றைத் தாக்கியும் அவருடைய மூத்துக்கள் கர்மையாகவே அமை'துள்ளது. இப்போது அவருடைய கதையில் உள்ள உரை நடையைக் காக்போம். வந்ைத காலம். காலை நேரம். தென் காசி டேஉள். . . . . 43 . . .
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/42
Appearance