(45) தர்ச்சையுடன் கற்பக்கப்பட வேண்டும். பள்ளி கடம் ஏற்படுத்தப் போல கிராமம் அல்லது பட்டகம் எந்த மாகாணத்தில் அல்லது எத்த ராஉக்டிரத்தில் இருக்கிறதோ அத்த மாகாணத்திச் சரித்திரம் விசேடகமாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். (இங்கு நாசி மாகாணம் அல்லது ராஉதீட்ரம் என வகுத்திருப்பது சென்னை மாகாணம் அல்லது பம்பாய். மாகாணம் முதலிய தற்காலப் பகுதிகனக் குறிப்பதக்க: urrae.*ið Lofty களுக்கு இசைத்தவாறு வகுக்கப்படும் தமிழ்நாடு , தெலுங்கி நாடு, மலையான நாடு முதலிய இயற்கைப் பகுதிகளைக் குறிப்பது) இந்தச் சாத்திரங்களில் மாத்த வம் அம்ை பருவக்கன உபாத்தியாயாக மிகவும் உற்சாகத்துட்னும், ஆவேசத்தடதும், பக்தி சிரத்தைகளுடனும் கற்பிக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும். அதிபால்ய பிராயத்தில் மனதில் பதிக்கப்படும் சத்திரங்களே எக்காலமும் நீடிக்க நிற்கும்.இயல்புடையன. ஆதலால் பள்ளிடி பிள்ளைகளுக்கு ஆரம்ப வகுப்பிலேயே நம்முடைய புராதன சாக் திரத்தி அற்புதமான பகுதிகனைமுட்டி, அசோகர், விக்கிரமாதித்தல், ராமன் , லகமகத், தர்ம புத்திரர், அர்ஜூசல் இள்ைகளிடமிருத்த சிறந்த குணங்களையும் அவற்றால் அவர்களுக்கும் அவர்கைைடய கடிகருக்கும் ஏற்பட்ட மஉரிமைகளையும் பிள்ளைகளின் மனதில் பதியும்படி செய்வு அத்தப் பின்னை க இயல்பைச் சிர் திருத்தி மேன்மைப்படுத்துவதற்ன் நல்ல சாதனமாகும். ாதேச பாணி.டி யின் மூலமாகவே இந்தச் சாத்திரப்படிப்பு மட்டுமேயன்றி மற்றெல்லா பாடங்களும் கற்பக்கப்படவேண்டுமென்பது சொல்லாமலே விளக்கும். தேச பாஉை; பின் மூலமாகப் பயிற்றப்படாத கல்விக்கு தேசியக் கல்வி என்ற பெயர் சொல்லுதல் சிறிதளவும் பொருந்தாது போய் விடுமன்றோ? எச்ச கறுகிறார். தமிழ் நாட்டில் தேசியக் கல்வி கற்பக்க வேக்குமானால் அதற்குத் தமிழே தனிக் கருவியாக ஏற்படுத்த வேண்டுமென்பதைச் சொல்லவும் வேண்டுமா? எத்து தெளிவாகக் குறிப்பிடுகிறார். . . . . 46 . . . . .
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/45
Appearance