பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(4) "ஆரியம் முதலிய பதின்ெபாடையின் பூரிய ஒரு வழிப்புகுந்ததாம் என ஓர் வில கிளவிகள் ஒன்றோடு ஒப்பு இல சோர்வில விளம்பு புள் துவன்துகிறேது . என்றும் கம்பன் குறிப்படுகிறார். பாரதியோ விதமுறு நின் மொழி பதினெட்டும் கறி வேண்டியவாறுனைப் பாருதும் காகாய் என்றும், செப்பு மொழி பதினெட்டுடையாள் . எனில் 45ణe ஒன்றடையாள்" என்றும் பாடுகிறார். இந்திய இலக்கியங்களின், சாந்திரங்களித் தத்துவங்களித் இணைப்பையும் பரஸ்பரம் செயல்பாட்டையும் தொடர்புகளையும், அவைகள் மூலம் நமது மொழிகளில் வளர்ச்சி பற்றியும் தமிழ்ப் புலவர்கள் அறிஞர்கள் பலரும் எடுத்துக் கறியுள்ளதைக் காக்கிறோம். sgégè–9fstie: மனிதருடைய வாயொன்களிலிருந்து உச்சாப்பிலிருந்து எழுத்துக்கம் எழுத்துக்களின் சேர்மானங்களிலிருந்து சொல்லும், அந்த சொல்லிற்கப் பொருளும் கருத்தும், கருத்து வடிவங்களும் உண்டாயிருக்கின்றன. சொற்களும் சொற்றொடர்களும் ஒவ்வொரு மொழியிலும் உயிர்த் துடிப்பானவை. சிறந்த கவிகுண் கவிதைகளிலும் எழுத்தாளனின் படைப்புகளிலும் அத்தகைய உயிர்த் துடிப்பைக் கால முடிகிறது. ஒரு மொழியின் வளம் அதன் சொற்களின் எண்ணிக்கையிலும், அச் சொற்களின் பொருளிலும், அப்பொருளின் விரிவிலும் அடங்கியிருக்கிறது. ஒரு குறிப்பட்ட எத்தக் கருத்தையும் ஒரு மொழியில் சொல்ல முடியுமானால் அம்றொழி வலுவான வளமான மொழியாகிறது . காலத்தால் இடத்தால் மனித குல வரலாற்றில், உற்பத்தி சக்திகளில், மனித நாகரீகத்தி: , பொருள் செல்வத்தின் அறிவுச் செல்வத்தின் வளர்ச்சியை ஒட்டி மொழிகளின் சொற்களும் அவற்றி பொருளும் விரிவுபட்டு வர்த்திருக்கின்றன. எனவே மொழியின் வளர்ச்சிக்கு சொல் வளம் பெருகிக் கொக்டேயிருக்க வேண்டும். அல்லாது தமிழ் மொழியின் சொல் வளம் மத்திய காலம் வரை வருகி கொண்டே வந்து செழுமை ப்ெற்றிருக்கிறது. கம்ப ராமாயணம் , . . . 5- - - -