(51) ஒரு சில பாட்டுக்கள் இன்பமளிக்கக் கடியலானாலும் பதர் மீதிேயாகக் கலந்திருக்கக் கடும். இதன் இயல்பு தன் கற்றெனப்படும். அதாவது, கதாநாயகத் தன் சரிதையைத்தால் நேராகவே சொல்லும் நடை. இக்காவிய முறை நவீனமானது. இஃது தமிழ் அரிந்த லோர்கள் அங்கீகரிக்கந்தக்கதுதானா என்று பார்த்திரும் பொருட்டுச் சிரிய லொன்றை முதலில் பதிப்படுகிறேன். இதனைப் பதம் பார்த்து மேலோர் நக்றெல் பாராயின் இல் வழியிலே வேறு பல வெளியாக்குவேன். அது பளக்குறைவினாலும் ஆeறத் குறைவினாலும் நேரும் பிழைகளைப் பொருந்தருள் செய்க" என்று குறிப்பிடுகிறார். பாரதி கறும் இந்தக் கருத்துக்கள் இலக்கியத்தில் ஒரு புதிய கருத்தாகும். அக்கருத்தின் உரைநடையாக இம்முகவுரை அமைந்திருக்கிறது. "பாஞ்சாலி சபதம் என்ம்ை காவியத்திற்கு பாரதி விதியுள்ள முகவுரை வருமாறு: எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கடிய சந்தம் , பொது ஜனங்கள் விரும்பும் மெட்டுழிவற்றிக்கை புடைய காவியமொன்ற தற்காலத்திலே செய்து தருவோர் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோாைகின்றான். ஒளிரண்டு வருடகத்து ற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நக்கு பொருள் விளங்கும்படி எழுதிவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைiபடாமலும் நடத்துதல் வேண்டும். காரியம் மிகப் பொது . எனது திறமை சிறிது . ஆசையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன் , பிறருக்கு ஆதர்சமாக அல்ல. வழி காட்டியாக. இத்து விடையே திருதராஉக்டிரனை உயர்ந்த ககர்களுடையவனாகவும். ஆகில் விருப்பமில்லாதவனாகவும் தனியோதனிடம் வெதுப்புசினவனாகவும் காட்டியிருக்கிறேன். அவலம் மகனைப் போலவே துர்க் தகங்களுடையவன் என்று கருதுவோருமுளர். எனது சித்திரம் வியாச பாரதக் கருத்தைத் தழுவியது. பெரும்பான்மையாக, இந்அ லை வியாச பாரதத்திச் மொழி பெயர்ப்பென்றே கருதி விடலாம். அதாவது கற்பனை" ... . 52. Ho H
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/51
Appearance