(52) திருஉtடாந்தங்களில் எனது சொந்த சரக்கு அதிகமில்லை. தமிழ் நடைக்கு மாத்திரமே நான் பொறுப்பாளி. தமிழ் ஜாதிக்கு புதிய வாழ்வு தரவேண்டுமென்ற கங்கங் கட்டிநிற்கும் பராசத்தியே எல்லை. இத்தொழிலிலே தள ஸ்டிகாளாதலின் இதன் நடை நம்மவர்க்குப் பணியத்தகுவதாகும் என்றே நம்புகிறேன். ஓம் வந்தே மாதரம்" என்று எழுதி முடித்துள்ளார். பாரதியாரிக் கவிதைகளில் மிகவும் முக்கியமான ஒரு பகுதி பாஞ்சாலி சபதம் என்ம்ை சிறு காவியமாகும். இந்தக் காவியம் மகாபாரதக் கதையில் வரும் உள்ளத்தை உருக்கும் ஒரு திகழ்ச்சியாகும். மகாபாரதக் கதை பாரத மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் பதிந்துள்ள ஒரு பெருக்கதையாகும். மகாபாரதமும் இராமாயல்.மும் எத்தனை தடவை படித்தாலும் எத்தனை தடவை கேட்டாம் நம் நாட்டு மக்களுக்கு அலுப்புத் தட்டுவதில்லை. இவ்விரு திகாசங்ககும் பாரத நாட்டு மக்களின் பண்பாட்டையும் பாரம்பரியங்களையும் உருவாக்கி அவைகளுக்கு ஒரு அடிப்படையை உண்டாக்கியிருக்கிறது. பாரதியார் தனது பாஞ்சாலி சபதம் எல்லும் நிகழ்ச்சியை தனது காவியத்திற்குக் கருவாக எடுத்துக் கொண்ட தற்கு ஒரு முக்கியமான கார2:முண்டு என்பதை அறிவோம். பாசோலியின் சபதம் பாரதப் போரில் நிறைவேற்றப்படுகிறது. இத்திய நாட்டின் விடுதலைக்கான குழுறிை, அதன் விடுதலை வேள்வியிலும் போராட்டத்திலும் நிறைவேறுகிறது. பாரதியார் தனது பாஞ்சாலி சபதத்தில் பல புதிய கருத்துக்களை முன் வைத்துள்ளார். நமது ல்கள் பலவற்றிற்கும் உரை ல்கள் எழுதப்படுவதும் விளக்க ல்கள் வருவதும் நமது இலக்கிய மரபும் வரலாறுமாகும். பாரதி தனது பாஞ்சான் சபதம் காவியத்தில் வரும் சில வரிகளுக்கு விளக்கமும் விரிவுரையும் அவரே எழுதியுள்ளார். அவையுமீ பாரதியாரிக் சிறந்த உரை நடையாகவும் அமைந்துள்ளது . " . . ; . . . . 5* . . . .
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/52
Appearance