பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(56) வானத்தில் நடக்கம் இந்திர ஜாலக் காட்சியில் கணந்தோம் புதிய புதிய விநோதங்கள் மாத்திரமேயத்ரி இல்லமொரு விசேடகமுண்டு. நேற்றிருத்தது போல நாளை பிராது. தினந்தோறும் வெவ்வேறு வாய்ப்புக்கள். வியப்புக்கள் வெல்வேறு உலகங்கள், வெல்வேறு மயிறிமைகள், ல்ெல்வேறு கனவுகள், வெல்வேறு ஆசுத்தங்கள், வெவ்வேக அதிர்வசனியங்கள். சில தினங்க* முன்பு ஒர் மாலைப் பொழுதில் நான் கண்ட அதிச யங்களை ஒருவாறு இங்கு குறிப்படுகிறேன். அடிவானத்தில் எர்ய கோளம் தகதகவென்று சுழன்று கொண்டிருந்தது. இருபது கோடி மின்னல்களை எடுத்த ஒரு சக்கரமாக வார்த்துச் சுழற்றுவது போலிருந்தது. ஆரம்பத்திலேதான் கல் கதழ். சிறிது நேரம் உற்ற நோக்கிக் கொண்டிருந்தால், பிறகு கக் கச்சம் சீர்ந்து போய் விடும். இரண்டு வட்டத் தகடுகள், ஒன்றின் மேலொச்ச சுழலும். வீழேயிருப்பது சுத்தமான மின் வட்டம். மேலே மரகத வட்டம். பச்சை வர்கம். அற்புதமான பசுமை. பச்சைத் தகடு பின்புறத்திலிருக்கும் மித் தகட்டை முதும் மறைத்துக் கொண்டிருக்கும். ஆயினும் இடையிடையே பின்துள்ள வட்டத்திச் வயிரக் கிரகங்கள் கல் மீது பாயும். சபார், ர்ைபகைச் சுற்றி மேகக்களெல்லாம் திப்பட்டெரிவது போவத் தோன்றுகின்றது: ஆஉறா: எக்க வர்கங்கள்! எத்தனை வித வடிவங்கள், எத்தனை ஆண் விதமாக கலப்புகள்: அக்கக் க்ழம்பு. . هموم فعة ع معممه . تمسه تم مهمة مع تعذع .கரும் பூதங்கள். எத்தனை வகை நீலம் . هم سخه எத்தனை விதச் செம்மை. எத்தனை வகைப் பசுமை. எத்தனை வகைக் கருமை: நீல ஏரியின் மீது மிதக்கும் தங்கத் தோலிகள் . எரிகின்ற தங்க ஐரிகைக் கரை போட்ட கரிய சிகரங்கள். தங்கத் திமிங்கிலங்கள் மீதக்கும் கருங்கடல். எங்கு பார்த்தாலும் ஒளித்திரள். வர்ணக் களஞ்சியம். போ, போ எர்னால் அதை வர்ணிக்க முடியாது" என்ற பாரதியில் கவியுசினம், கலையுசினம் இலக்கிய உள்ளம் தனது உரை நடையில் விவரித்துக் கூறுகிறது.