உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(57) பாஞ்சான் சபதம் பாட்டு 175 வரிகள் 6, 7 பற்றிய விளக்கத்தில் பாரதி கீழ்க்கக்டவாறு றிேப்பிடுகிறார். நம்மவர் காத்திடும் பழவழக்கை மாத்திரமறந்து விட்டாப் - கடித்திரியர்களுக்குள்ளேயிருக்கும் புராதன சம்பிரதாயமொன்றை மாத்திரம் நீ மறந்து விட்டாய் என்று சகுனி சொல்லுகிறான். வழக்கு - வழக்கம், பூர்வாசாரம், மாமுல் அந்த பூர்வாசாரம் இன்னதென்பது பின்னே எட்டாம் வரியிற் கப்படுகை. மன்னர் வல்லிதுக்கழைத்திடில் மறுப்ப அக்டோ? என ஒரு அரசனை மற்றொருவன் எச்டைச் சூதாட வா என வலித்தழைக்கும்போது மாட்டேன் என்ற சொல்லலாகாதென்பது கருத்து. கடித்திரியர் நடித்டக்களுக்குத் துவித்திருக்க வேக்குமெத்து நல்ல கொள்கையால் விமாத்த கெட்ட வழக்கங்கர் இதுவொத்த அறிவுடையவர்கள் கடப் பூர்வாச சாரமெற்ற காரணத்தாத் தீய வழக்கக்களை அசைரித்தல் பாரத தேசத்திற்கு ஏற்பட்ட சாபத். இப்போதுதார் நீக்கி வருகிறது. என்ற கறி பாரதி மேலும் தொடர்கிறார். பாட்டு 178-181 வரையிலான பாட்டு வரிகளிலே இப் பூர்வாசாரங்களில் ஆராய்ச்சியில்லாது, பக்தி செலுத்துவோரின் மடமை காட்டப்படுகின்றது. பழமையிலே பெரும் பகுதி உயர்வு சான்றதுதான். அதிலும், பாரத தேசத்தினராகிய நம்மவரின் நடைகள் அறிவும் அறமும் பொதிந்தனவாகும். ஆயினும் இழிந்த அமாஉை+கே நடைகள் சில இவற்றோடு கலந்துள்ளன. எனது தந்தை கடிய நோய் வந்து இறந்த போனான். எனக்கும் கடிய நோய் வந்திருக்கிறது. எங்கள் பாட்டக்கும் இந்த நோடிக்டு. ஆதலால் இத்த நோய் தீர்ப்பதற்கு நான் மருந்து திர்ணமாட்டேன்" எக்க ஒரு மனிதன் சொல்லுவானானால் அவன் எல்வளவு பெரிய மூடச்? 'ബേ கெடிமத்துக்கும் லோகாபிவிருத்திக்கும் இந்த மாமுல் பக்தி எத்தனை பெனிய இடையூறு என்பதை நம்மவர் இன்னும் நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை" என்று பாரதி குறிப்படுகிறார். . . . 58. . .