உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(58) பாரதியின் உரைநடை பற்றிய இந்த எடுத்துக் காட்டுகளும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியவைகளாகும். S S S S S S S S S S S STS STS STS STS STS TS TS பாரதி பெருங்கவிதக் எதுே பெயர் பெற்றுள்ளார். புரட்சிகர ஜனநாயகப் பெரும்புலவனாக நாட்டில், நாட்டு மக்களிடையில் அங்கீகாரம் பெற்றிருக்கிறார் என்று கறலாம். ஆயிரம் அவருடைய கவிதைகள் பிரபல மாகியுள்ள அளவிற்கு அவருடைய கட்டுரைகளும் கதைகளும் பிரபலமாகப் பரவியுள்ளன. எத்து கூற முடியவில்லை. அவருடைய உரைநடைப் பகுதியாக அவருடைய கட்டுரைகளும் கதைகளும் கறiபடும் அளவுக்குக் கூட அவருடைய பகவத் கீதை தமிழாக்கம் பிரபலமாகியுள்ளது எனக் கற முடியாது. பாரதியிர் பகவத் சிறை தமிழாக்கம் ஒரு அற்புதமான பகடப்பாகும். அவர் தர்முடைய பகவத் கீதை தமிழக்க ச துக்கு ஒரு மிக அற்புதமான முத்துரை எழுதியுள்ளார். அந்த முக்கரை பாரதியில் உரை நடைக்க மணி முடி யாகும். அந்த முன்ைைர ஒரு தனி இலக்கியமாக அமைந்துள்ளது. அந்த முல்ைைர பதிமூன்று பகுதிகளாக எழுதப்பட்டிருக்கக. அதிலுள்ள பாரதியில் உரைநடை மொழிச் சிறப்பைக் காண்பதும் கண்டறிவதும் நமது கடமையாகும். அந்த உரை شده است பாரதியில் இயல்பான மொழிச்சிறப்பையும் கருத்து வேகத்தையும் காணலாம். அவற்றிச் சில பகுதிகளைக் காணலாம். முத்துரையில் 1ம் பகுதியில், 1.அறிவுத் தெளிவைத் தவற விடாதே. பின் ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும். நீ கம்மா இருந்தாலும் அப்போது உச் மனம் தனக்குத்தான் 9தேம்ை, நர்மை செய்து கொண்டேயிருக்கும். உடம்பினால் செய்யப்படும் தொழில் மாத்திரமே தொழிலத்து. மனத்தால் செய்யப்பமம் தொழிலும் தொழிலேயாம். ஜபம் தொழில் இல்லையா? படிப்பு தொழில் இல்லையா? மனனம் தொழில் இல்லையா? சாஸ்திரங்களெஃலாம் கவிதைகளெல்லாம், நாடகக்கள் எல்லாம் . . . . 59. - .