பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(5) சைவ, வைகல பக்தி இலக்கியங்கள், காப்பியங்கள் முதலிய ைதமிழ் மொழியில் சொல் னைத்தை மிகப் பெரிய அளவில் பெருக்கியிருக்கின்றன. எல்லை பொன்றிச்மை யெனும் பொருளதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சி" என்ற பாரதி கம்பனைக் குறித்துக் குறிப்பிடுவதைக் காணலாம். வெறும் எழுத்துக்களின் சேர்க்கையால் மட்டும் சொற்கள் உண்டாக விடுவதில்லை. அந்த சொற்களுக்குரிய பொரும், கருத்துக்களும், கருத்து வடிவங்களும் அமைகின்றன. இவையெல்லாம் நீண்ட மொழியாராய்ச்சிக்குரிய.ை கம்ப:ைடய மகா காவியத்தில் ஏராளமான பல புதிய சொற்கள் காலத்திற்கேற்றவாறும், நீண்ட எதிர்காலத்திற்குப் பொருந்தும் முறையிலும் வடிவப்பட்டு வந்திருக்கின்றன. அவர் கையாண்டுள்ள பல சொற்களுக்கு புதிய விரிவான பொருதம் வத்திருக்கிறது. புதிய பல கருத்துக்களும் கருத்து வடிவங் கரும் கொண்ட சொற்கள் வந்திருக்கின்றன. அவைகளுக்கு விளக்கங்களும் விரிவுரைகளும் காலத்திற்கேற்றவாறு வளர்ந்திருக்கின்றன. எடுத்துக் காட்டாக உலகு. உலகம் எல்லம் சொற்கள் தமிழ் மொழியின் வடிவம் பெற்று, தமிழி இணைந்திருக்கிறது. ஆயினும் அந்த சொற்களின் பொருள் காலத்தாலும் இடத்தாம் விரிவடைந்து வந்திருக்கிறது. தமிழ்ப் புலவர்களும் கவிஞர்களும், இலக்கியங்களும் உலகு, உலகம் எச்சம் சொற்களை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார்கள். இதில் அவர்களின் பொதுமை நோக்கம் வெளிப்படுகிறது. புறநாற்றப்பாடல்கள் உலகை இயற்கையின் வடிவமாகவே கால்கிறது. "மல் திகிந்த நிலம்ை, நிலன் ஏந்திய விசும்பும். விசும்புதை வரு வளியும், வித்தலை இய தீயும், தீ முரனிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போல என்ற புறநாள் மீறுப் பாடல் குறிப்படுகிறது. "புத்தேள் உலகத்தி" என்ற குறிப்பிடுகிறது. அத்துடன் ஞாலம், வையம், நிலம், பார் எத்ம்ை சொற்களையே உலகைக் குறிப்பதற்கு பெரும்பாலும் கறப்படு வதைக் காக்கிறோம். "மலர்தலை யுலகின் மல்கிருளகல என்று நநூே ல் தொடங்குகிறது. இக்க மலர்தலை உலe என்பது மிக விரிவான பரந்த உலகைக் குறிக்கிறது. உலகம் முழுவதும், அதில் அடங்கியுள்ள பொருள்கள் அனைத்தும் شهيa கச்ச விரிவான பொருளில் நாம் புரிந்து கொள்ளலாம். ஞாயிறு தோன்றும்போது - - - 6 - - - -