பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(61) தொழிலின் வலைகளில் மாட்டிக் கொள்ளாதே. அவற்றால் இடர்ப்படாதே. அவற்றால் பந்தப்படாதே. தலைப்படாதே. இதுதான் முக்கிய உபதேசம். எல்லாவிதமான பற்றுக்களையும் களைந்து டிட்டு மனச் சோர்வுக்கும் , شاه هم عه . கலகத்திக்கும், பயத்துக்கும் இவையனைத்திலுக்கொடியதாகிய ஐயத்துக்கும் இடங்கொதிரு. வம்ச யாத்மா நச்யதி' - ஐயமுற்றோன் அறிவான் என்று கஃபரால் சொல்லுகிறான் என்று பாரதியார் குறிப்படுகிறார். முத்துரையில் 6ம் பகுதியில் "இனி, இக்பத்தையும் சல்பத்தையும் ஒன்றாகக் கருதிடல் அவசிய மெத்கையில், அப்போது கடவுளை நம்புவதென் பொருட்டு? கடவுள் நம்மை அச்சத் தீர்த்துக் காயனர் சிடி எதிர்பார்ப்பது எதல் பொருட்டு? நமக்குத் திக்கு நேர்த்தாசம், நர்மை நேர்த்தாம். வாழ்வு நேர்ந்தாலும், மரகம் தேர்த்தாம் எத்ளம் கடவுள் செயளகையிலே, நாம் எல்லாவற்றையும் சமமாகக் கருத வேண்டுமெக்க பகவத்கீத சொல்வகையில், நமக்கக் கடவுளிச் சனை எதக் பொருட்டு? நம்மைக் கcர துட வலியக் கட்டியானேமும் கடலுள் வீழ்த்தினால், நாம் இதுவும் கடவுள் செயலெக் கருதி அப்படியே மூழ்கி இறந்து விடுதல் பொருந்துமன்றி, அப்போது நமக்சிவாய, நமச்சகோயா என்று கவி நம்மைக் காத்துக் கொள்ள ஏன் முயல வேண்டும்? என்று சிலர் ஆகேடிபிக்கலாம். இந்த ஆகே+பம் தவறானது. யாங்கெைமனில், சொல்லுகிறேன் , முந்திய கர்மங்களால் நமக்கு விளையும் நைேம தீமைகளைச் சமமாகக் கருதி நாம் மசிை சஞ்சலத்தை விட்டுக் கடவுளை நம்பினால் அப்போது கடவுள் நம்மைச் சில வன்ய சோதனைகளுக்கு உட்ப9த்துகிறார். அந்தச் சோதனைகளில் நாம் மஞ்ைசோர்ந்து கடவுளிடம் நம்பிக்கையை இழந்து உாமல் இருப்போமாவிச், அப்போது நமக்குள் ஈசனே வந்து குடி புகுகிறான். அப்போது நமக்குத் தக்பங்களே நேர்வதில் ல. ஆபத்துக்கள் நம்மை அதுகா. மரணம் நம்மை அனுகாது. எல்லாவிதமான ஐயுறவுகளும் கவலைகளும், துயரங்ககும் தாமாகவே நம்மை விட்டு நழுவி விடுகின்றன. இந்த உலகத்திலேயே நாம் விக்கி வரின் வாக்கை பெற்று நித்தியானத்தந்தை அனுபவிக்கிறோம் என்று பாரதி சிறப்பாகக் குறிப்பிடுகிறார். - - - - 6°. . . .