உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(6.2) முற்றரை 7ம் பகுதியில் து க - பதுங்கங்க கங்ாக க. க _ இறத்து போன ஜீவன் முக்தர்கள் யாவரும் ஜீவன் முக்தியை எய்திய பிக் அந்த நிலையினின் மும் வழு விய்வர்களாகவே கருதப்படுதல் வேண்டும். நீக்கிய ஜீன்களாய் மண்மேல் அமரரைப் போல வாழ்வாரே நீத்திய வேல் முக்தராவர் அத்தகைய நிலையை இந்த உலகில் அடைதல் சாத்தியமெத்து மேற்கறிய இரண்டு சுலோகங்களிலே கடவுள் போதிக்கிறார். அதற்கு உபாயமும் அவரே குறிப்பிட்டிருக்கிறார். குளிர் . வெம்மை, இன்பம் - தி பேம் எனும் இவற்றை வினைக்கு இயற்கையில் அனுபவங்கர், தெயலகிருபையால் சாகவதமல்ல, அங்க்யமானவை. தோன்றி மறைமும் இயல்புடையன. ஆதலால் இவற்றைக் கண்டவிடத்தே .ெ சேமிளகுதலும், நெஞ்சடைக்க மடிதலும் சால மிக பேதமை யாமற்றோ? ஆதலால் இவற்றைக் கருதி எவம்ை மனத்துயரப்படுதல் வேண்டா. அங்ஙனம் துயர்ப்படாதிருக்கக் கற்பாச் சாகாமலிருக்கதேகுவான். இஃது கிருஉக்ைைடய கொள்கை. இதுவே அவருடைய உபதேசத்தின் சாராம்சம். பகவத் கீதையில் ர ற்ப யன். எனவே பகவத் கீதை ஆயிர்த சாஸ்திரம்" என்ற பாரதியார் சிறப்பாகக் கிேப்பிடுகிறார். "அமிர்த சா'திரம் அதாவது சாகாமலிருக்க வழி கற்றுக் கொடுக்கும் சாஸ்திரமாகிய பகவத் கீதையைச் சிலர் கொலை லாகப் பாவனை செய்கிறார்கள். துரியோதனாதிகளைக் கொல்லும்படி, அர்ஜூனனைத் தா ன்டு வதற்காகவே இந்தப் பதிரெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கறப்பட்டன வாதலால், இது கொலைக்குத் து குவதையே தனி நோக்கமாகவுடைய லென்ற சிலர் பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல வந்தவிடத்தே, இத்தனை வேதாத்தமும் இத்தனை சத்வ கேமும் . இத்தனை துக்க நிவர்த்தியும் இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவதெல்லே என்பதை அச்சில மூடர் கருதுகிறிேலர். கடித்திரிய அரசர் படித்துப் பயசிபெறச் செய்ய வேண்டுமென்பதே இந்த எ லின் விசேடீ., நோக்கம். பூ மண்டலத்தாரனை வருக்கும் பொதுமையாகவே விடுதலைக்குரிய வழிகளை உணர்த்த வேண்டுமென்ற கருதி எழுதப்பட்டதே பகவத் கீதை. இதில் ஐயமில்லை. எனினும் இந்த ல் கடித்திரிய மன்னருக்கு . . . . . . 63. . . .