பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(67) இருந்தாலென்ன? உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குவதோர் உண்மை கூறுகின்றோம். சலனபின்றி மனதிலே சாந்த சிலை பெற்றோர் உய்வார்? இஃதன்றோ ஜனகன் முதலியோரின் முடிபாவது? எங்கும் நிறைவற்றதாய்ப் பிரிக்கப்படாத மூலப் பொருளே, அறிவும் உண்மையும் மகிழ்ச்சியும் ஆசிய கடவுளே" என்று நல்ல தமிழில் பாரதியார் அளக்கக் கறியுள்ளார். மேலும் துறவு வழி பற்றி அதை மறுத்து பாரதியார் கூறுகிறார். "வேத காலத்தில் இந்தக் கறவு உரிந்து க"க்குள்ளே கிடையாது. வேத காலத்தில் சநிேயாசம் நமக்குள்ளே இயந்திருப்பதாக சுவாமி காந்தர் சொல்லியிருக்கிறார். வசடrடர், வாம தேவர் முதலிய வேத உஇகள் அத்தனை பேரும் மனம் புரிந்து கொன்’ மனைவி மக்க"டனேயே இபுேற்று வாழ்ந்தனர். புலeகளை كان منه منع பொருட்டாக, அக்காதத்தில் ரிஉ:கள் பிரம்மசாரிகளாக இருந்து நெடுக்காலம் பலவகைக் கொடிய தவங்கள் செய்ததுண்டு. ஆனால் குறிப்பட்ட காலம் வரை தவங்கள் செய்து முடித்துப் பின்பு இல்வாதிக்கையில் புகுதலே மகரி2.:ககுக்கு வசிக்கமாக நடைபெற்று வந்தது. மஉறாபாரதத்திலும் மற்றப் பூர்வ புராணங்களிலும் வேத ரி.விகளைப் பற்றிய கதைகளும் சரித்திரங்களும் ஒரே சித்தாந்தமாக வேத ரிஉதிகளுக்குத் துறவறம் என்ற உ+ யமே இன்னதெக்க தெரியா என்ற எல் வார்த்தையை நிலை கிறுத்து கின்றன. மேலும் சுவாமி விவேகானந்தர் வேதத்தின் பிற்சேர்க்கைகளாகிய உபநிஉ3த்துக்களையே முக்கியமாகப் பயின்றவர். இந்த உப உ:த்து "கள் வேதாந்தம் என்ற பெயர் படைத்தன. அதாவது வேதத்தின் நிச்சயம். இவை வேத ா.:களால் சமைக்கப்பட்டன. வல்ல. பிற்காலத்தவர்களால் சமைக்கப்பட்டன . லம்டறிதைகள் என்று மத்திரங்கள் சொல்லப்படுவனவே உண்மையான வேதங்கள். அவயே உறிந்து மதத்தின் வேர் அவையே வசிஉகீட வாமதேவாதி தேவ ரிஉ:களிக் கொள்கைகளைக் காட்டுவ ை, உபநிட:த்துக்கள் மந்திரங்களுக்கு விரோதமல்ல. அவற்றுக்கு சாஸ்திர முடிபு . . . . . . 68 . . . .