(68) அவற்றில் சிரோபூஉ:ம்ை ஆனால் பச்சை வேதம் என்பது மந்திரம் இல்லது சயிேறிதை எனப்படும் பகுதியேயாtே என்க. பாரதி குறிப்படுகிறார். மேலும்: 1.இங்கண மிருக்கப் பிற்காலத்து ஆசாரியர்களிலே சிலர் வேதத்தைக் கர்ம காண்டம் என் தும் அதனால் தாழ்ந்தபடியைச் சேர்ந்த தென்றும் உபநிஉகத்தே ஆாகைாண்டம் என்ம்ை , ஆதலால் அது வேதத்தைக் காட்டிலும் உயர்ந்த தென்றும் கருது வாராயினர். இங்ஙனம் பிற்காலத்து ஆசாரியர்கள் நினைப்பதற்கு "டான காரணங்கள் பல . அவற்றுட் சிலவற்றை இங்கே தருகிறேன். முதலாவது காரணம் வேத பாஉை; மிகவும் பழமைப்பட்டும் போனபடி யால் அதன் உண்மையான பொருளைக் கண்டு பிடித்தல் மிகவும் துர்லபமாய் விட்டது. திருத்தம் என்ற வேத நிகண்டையும் பிராம்மக்கங்க: எதுே சொல்லப்படும் பகுதிகளிலே காலப்படும் வேத மத்திர விளக்கங்களையும் கற்ற பின்னரே, ஒருவாழ வேத மந்திரங்களில் பொருளையறிதல் சாத்தியமாயிற்து. வேதம் பிரம்மாண்ட ல். அதில் இத்தகைய ஆராய்ச்சி செய்வார் மிகச் சிலரேயாவர். இப்போது வேதத்திற்கு t க்குப் போல நிற்கும் சாயல:ரென்ற வித்தியாரண்ய சங்கரா சாரியரில் பாஉ$யம் பிராம்மனங் களையும் நிருத்தத் தயுமே ஆதாரமாகவுடையது. பிராம்மல்கங்களில் பெரும்பாலும் கற்பனைக் கதைகளும் கற்பிதப் பொருககுமே கறப்பட்டிருக் கின்றன . நிருத்தத்திலோ என்றால் பெரும்பாலும் வேத பதங்களுக்குச் சரியான பொருளே கறப்பட்டிருக்கிறது. ஆனால் பல இடங்களில் அதன் தாது நிச்சயங்கள் மிகவும் சமசயத்துக்கு இடமாகவும் சில இடங்களில் அதன் பொருட் கோளே பிழை பட்டதாகவும் இருக்கிறது" என்பது பாரதி வாக்கு. - பகவத் கீதை முன்துரையின் நிறைவாக உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீத ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது பின் மாறுகிறதே o . . . . 69. . .
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/68
Appearance