பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(7) ாஉலகெலாம் உணர்ந்து ஒதற்கு அறியவல் என்று சேக்கிழார் பெருமான் தனது பெரிய புராணத்தைத் தொடங்குகிறார். இங்கு உலகெலாம் : எபேது உலகில் உள்ள உயிர்ப்பொருள் எல்லாம் என்றும், அறிவு பெற்றுள்ள உயிர் எல்லாம் என்றும் பொருள் கொள்ளலாம். இவ்வாறு மிக விரிவாக, பரந்த ஆழ்ந்த, அனைத்தளாவிய கருத்து வடிவத்தில் உலகு, உலகம் எதுேம் சொற்களைக் கால்கிறோம். ஒரு மொழியின் கவிதை வடிவிாயிலும், உரைநடை வடிவமாயிசம், அதன் சொல் பெருக்கத்தை ஒட்டி வளம் பெற்று അia.ും எச்பதைக் காக்கிறோம். அத்த வகையில் தமிழ் மொழியில் குறிப்பாக சங்க காலத்தி விருத்து மத்திய காலம் வரை கவிதை வடிவில் எக்கற்ற பல ல்களும் தோeறி சொல் வளம் பெற்றிருக்கிறது. அந்த சொற்களில் பொருளும் கருத்துக்கம் கருத்து வடிவங்களும் வளம் பெற்று விரிவடைந்திருக்கின்றன. பல்வேறு சமயக்கம் சிறந்த பல தத்துவ தானக் கருத்துக்களையும் அறநெறிகளையும், ஒழுக்க நெறிகளையும். தவி, மனித வாழ்க்கை மற்றும் சமுதாய வாசிக்கையின் தத்துவங்களைப் பற்றியெல்லாம் قاعة சிறந்த கருத்துக் களைப் பற்றி பல்பெரும் சமயம் சொல்லும் பொருதம் போல் பரந்தது என்று ஆற்றின் பெருமையைப் பற்றி அது கொடுக்கும் வளத்தின் விரிவைப் பற்றிக் கம்பல் கறுகிறார். கோசல. நாட்டு மஃகள் செல்வமும் கல்வியும் நிறைந்திருந் தனர் எறே இரண்டையும் இணைத்துக் கறுகிறார். இiலும் எல்லாரும் 2எல்லாப் பெரும் செல்வமும் எய்தலாலே, இல்லாரும் இல்லை உடையார்களும் . இல்லை என்ற எல்லாப் பெரும் செல்வமும் எய்தியிருந்தனர் என்று மக்களின் வால்ஃகை கினையை மிகவும் உயர்ந்த மட்டத்திற்ம் உயர்த்திச் சென்றிருக்கிறார். இச்சம் அன்பு அரும்பி தர்மம் மலர்த்து நிறைந்திருந்ததாகக் குறிப்படுகிறார். வெள்ளமும் பறவையும். விலங்கும் வேசையர் உள்ளமும் ஒரு வழி ஒட நிeறவன்" என்று தசரதன் ஆட்சியைப் பற்றி சிறப்பாகக் கeபத் குறிப்படுகிறார். ஐம்புலன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, ஒருமுகப்படுத்தி பகுத்தறிவின் மூலம் சரியான திசை வழியில் கொண்டு செல்லும் சிறந்த மனித ஆற்றலையும் திறனையும் அற நெறி வாழ்க்கையைப் பற்றியும் சிறப்பான கருத்துக் களைக் கம்பன் தனது அாய சொற்களில் முன் வைக்கிறார். அசட்டர்கள் ஐவரை அறுவர் ஆக்கிய வசட்டச் என்று கம்பர் குறிப்பிடுவதைக் கணக்கிறோம்.