பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 137

குத்துச்சண்டை, கராத்தே கம்பு விளையாட்டு, கத்திச் சண்டை முதலிய பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் அத்துடன் கவாத்து பழக வேண்டும். துப்பாக்கி சுட பழக வேண்டும்.

பதினெட்டு வயது வரை எல்லா . . ஆண்களுக்கும் பெண்களுக்கும் இழ்

H i. ইঙ্গ 變 يناير ક્રિક્ટ્ર 鬣

விளையாட்டு, கவாத்து ತುಣುಕು |

இ .

தி: ==

---

T

- i **(o மாணவ, மாணவியருக்கு கட்டாய'; பாடமாக்க வேண்டும். ஒவ்வொரு \ இன் அரசியல் இயக்கமும் அவர்களுடைய W ';

இ 5ts) ΕΤΤ ரு ff அ ഞ്fി மற் [[]] ம் _*\ | o - g so - * - -

تیتی

"" نیقAL',

-

o _

. MEŽ

-

=

உறுப்பினர்களுக்கு முப்பது வயது வரை.இ 。 உடற்பயிற்சி கொடுக்க வேண்டும். இந்தப்துே

பயிற்சி உடலுக்கு வலிமையைக் கொடுக்கும் மனதில் ஒரு கட்டுப்பாடு மற்றும் ஒழுக்க உணர்வை ஏற்படுத்தும். துணிவையும் ஊக்கத்தையும் கொடுக்கும்.

ஐரோப்பாவில் பல நாடுகளிலும் இளைஞர்களுக்கு பதினெட்டு முதல் இருபது வயது காலத்தில் இரண்டு மூன்று ஆண்டுகள் கட்டாய ராணுவப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதில் ராணுவ நோக்கம் மட்டுமில்லை. இளைஞர்களை உடலாலும் உள்ளத்தாலும் பக்குவப் படுத்துவதற்கு இது மிகவும் அவசியமாகும். நமது நாட்டிலும் முன்பு வீட்டிற்கு ஒரு பிள்ளை நாட்டிற்காக என்றிருந்தது. பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் நாட்டின் ஒற்றுமையின்மை அந்நிய ஆட்சி இவையெல்லாம் நமது நாட்டை சீர் குலைத்து விட்டது.

பாரதியார் காலத்தில் நாடு அடிமைப்பட்டு கிடந்தது. நாட்டு மக்கள் அனைவரையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்த