பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 17

நட்ப வெப்பம் ஆகியவைகளும் தாராளமாக உள்ளன, அவைகளை விாாக்காமல் சிக்கனமாகவும் சீராகவும் பயன்படுதினால் நமக்கு தேவையான பல பொருள்களையும் உற்பத்தி செய்து கொள்ளலாம். விட்டுத் தோட்டங்கள், மாடித் தோட்டங்கள், சாலையோரங்கள் காலியிடங்கள் முதலிய பலவற்றையும் சீராகப் பயன்படுத்திக் கொள்ளவும் நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனவே நல்ல உணவு வகைகளை நான்றாக சாப்பிட வேண்டும் என்பது பாரதியின் கருத்தாகும், அதையே ஊண் மிக விரும்பு என்று போதிக்கிறார்.

எண்ணுவது உயர்வு

நாம் உயர்வான எண்ணங்களையே எண்ண வேண்டும். | லா வற்றையே எண் ன வேண்டும். நாம் எண்ணும் லாவற்றை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். நமது ாக ங்கள் உயர்வானதாக நல்லனவாக தூய்மை ாவகளாக தெளிவான சிந்தனையுடன் கூடியதாக இருக்க

வேண்டும்.

' கண்ணிய வெண்ணியாங் கெய்துவ வெண்னியார் சொன்னிய ராகப் பெறின்”

என்று வள்ளுவர் பெருமான் கூறுகிறார்.

வண்ணம், சிந்தனை என்பதெல்லாம் மனிதனுக்கென்றே சிறப்பாக அமைந்திருக்கும் ஒன்றாகும். இதர உயிரினங்களுக்கு பதறுக்கு உள்ளதைப் போன்ற சிந்தனை அமைப்பு இல்லை. பதன் ஆறறிவு படைந்தவன். ஆறாவது அறிவு என்பது பரிதறிவு என்று கூறப்படுகிறது. எதையும் பகுத்துப் பார்த்து டிய செய்து முடிவுக்கு வரும் திறன் மனிதனுக்கு உண்டு. அகைய பகுத்தறிவுடன் சிந்தனை இணைக்கப்பட்டிருக்கிறது.

சில விலங்குகளுக்கும் சில உயிரினங்களுக்கும் சில அரியகள் தொட்டறிவுகள், பட்டறிவுகள் கூர்மையாகக் கூட வாரும் அது மனிதனுடைய அறிவுணர்வுகளைக் காட்டிலும்