பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

உத்தராயனத் தொடக்கமான தை மாதம் முதல் தேதியையும், தட்சணாயணத் தொடக்க நாளாக ஆடி மாதம் முதல் தேதியையும் தமிழ் மக்கள் சிறப்பாகக் கொண்டாடுவறொர்கள்.

சூரியனுடைய சின்னமாக பூமியில் நெருப்பு இருக்கிறது. நெருப்பு நமக்குப் பல வழிகளிலும் பயன்படுகிறது. அதனால் தான் மக்கள் நெருப்பையும் கடவுளாகப் பாவித்துக் கொண்டாடி வருகிறார்கள்.

'ஞாயிறும் காற்றும் நல்ல நீரும் தீயும்

மண்ணும் திங்களும் மீன்களும்'

என்றும்

ஆதவா நினை வாழ்த்திட வந்தேன்

அணி கொள்வான்மும் காட்டுதி சற்றே

எனவும்

'செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே’

என்றும்

'ஆதித்தாய் தந்தை நீவீர் உமக்கே

ஆயிரம்தரம் அஞ்சல் செய்வேன்'

என்றும் பாரதி பலமுறை போற்றிப் பாடுகிறார். அதை நமது குழந்தைகளுக்கும் போதிக்கிறார். 39. Dமிரென இன்புறு

Dமிர் என்றால் தேனி அல்லது மலர் வண்டு என்று பொருளாகும். தேனீக்களும் மலர் வண்டுகளும் மலர்கள் தோறும் செல்கின்றன. மலர்களில் உள்ள தேனை எடுக்கின்றன.

அதிலுள்ள மகரந்தத்தை மற்ற மலர்களுக்கும் கொண்டு சென்று இனவிருத்திக்கு உதவுகிறது.