பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். நல்ல நூல்களை வெளியிடுவதையே இலட்சியமாகக் கொண்ட வானதி திருநாவுக்கரசு அவர்கள் திரு. பெரிய சாமித் துரனின் பாரதியார் நூல்களை வெளியிடுவதால், அந்த நூல்கள் தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் வேகமாகப் பரவு வதற்கும் வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். தமிழ் மக்கள் ஒவ்வொருவருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய் நூல்கள் திரு. பெரியசாமித் துரன் அவர்கள் தொகுத்திருக்கும் பாரதியார் நூல்கள். வாழ்க மகாகவி பாரதியார்! வளர்க திரு. பெரியசாமித் தூரன் தமிழ்ப்பணி! சென்னை-600 086. 23-6-79. 31, போயஸ் தோட்டம் * * நா. மகாலிங்கம்