பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 மெண்டார் அதற்கிணங்க மனமில்லாமல் இருக்கின்ருர்கள். இம்மாதிரியேற்பாடாமலிருக்கும் .ெ பா ரு ட் டு அரசு மு ைற ைம மாற்றப்படவேண்டுமென்று ரூஸ்வெல்ட் அதிபர் அபிப்பிராயப்படுகிருர். இந்த ஜப்பானிய விவகா ரத்திலே எந்த மாகாணத்தாரும் யாதொரு அக்கிரமமும் செய்யாமலிருக்கும் பொருட்டாக தனது ஸிவில்’ அதிகாரத்தை மட்டுமேயன்றி ராணுவ பலத்தைக் கொண்டும் வற்புறுத்தத் தயாராகயிருப்பதாக இவர் வெளியிடுகின் முர். ஜப்பானிய விவகாரத்தை மிகவும் நுட்பமாக விவரித்துப் பேசுகின்ருர். 'எல்லா தேசத்து ஜனங்களையும் சமானமாக நடத்தக் கடமைப்பட்டிருக் கிருேம். சரியான ஒழுக்கத்துடன் நடக்கும் அன்னியர் களுக்குள்ளே பகடிபாதம் காட்டுதல் மிகுந்த தாழ்ந்த நாகரீகத்தின் அடையாளமாகும். ஜப்பானியரிடம் விரோதங் காட்டுதல் அமெரிக்கர்களுக்குப் பெரிய அவமானமாகும். அதிலிருந்து மிக்க விபத்துக்கள் ஏற்படக் கூடும்' என்று ரூஸ்வெல்ட் எழுதுகின்ருர். ஜப்பானியர் களின் தீரத்தன்மையைப்பற்றியும் மிகவும் புகழ்ச்சி செய்து பேசுகின்ருர், ஸான்பிரான்ஸிஸ்கோ பூகம்பத்தில்வருந்திய ஜனங்களுக்கு ஜப்பானியர்கள் ஒரு லக்ஷம் டாலர் தரும்படி செய்த நன்றியை நினைப்பூட்டுகின்ருர். ஜப்பானியர்களை பள்ளிக்கூடங்களினின்று விலக்குதல் மஹாமூடத்தனம். அமெரிக்காவுக்கும் ஏ. வி யா வுக் கும் (ஆசியாவுக்கும்.) இடையே மிகுந்த வர்த்தக நட்பு ஏற்பட வேண்டும். நாம் மற்றவர்களிடம் என்னவிதமான மரியாதையைஎதிர்பார்க் கிருேமோ அதை நாம் அவர்களுக்குச் செய்யத் தயாராக வேண்டும் என்கிரு.ர். இனி அமெரிக்காவை மட்டிலும் குறிப்பிட்ட சில சீர் திருத்தங்கள் அந்தக் கூட்டத்திலே காணப்படுகின்றன. வரம்புக்கு மிகுந்த திரவியம் வைத்திருப்போர்களை மிகுந்த