பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 கொடுத்த உத்தரத்தில் நேசச் ககதியாருக்குக் கோப முண்டாய் அவர்கள் இதுவரை துருக்கி ராஜாங்கம் பொக்கிஷத்துக்குச் செய்துகொண்டு வந்த பண உதவியைக் குறைத்துவிடப் போகிருர்களென்றும், அதன் மேலும் துருக்கி சரிப்பட்டு வராவிட்டால் இறுதிச் சீட்டுப் பிறப் பிக்க நேருமென்றும் நேற்று கிடைத்த ராய்ட்டர் த ந்தி யொன்று சொல்லுகிறது. இதினின்றும், துருக்கி ம ந்திரி கள் என்ன விதமான செய்கையை மேற்கொள்iா, களென்பது தெரியவில்லை. ஆனல், நேசக் ககதியாரின் இறுதிச் சீட்டு (எங்கள் வார்த்தையை அங்கீகாரம் செய்யாவிட்டால் யுத்தந் தொடங்குவோமென்ற சீட்டு) துருக்கியரை நடு நடுங்கக் செய்துவிடுமென்று தோன்றவில்லை. - சில குறிப்புகள் என்ற கட்டுரைப் பகுதி-பாரதி தமிழ் 38. பாரஸிகத்துக்கு ஸெளக்ய காலம் 19 நவம்பர் 1920 பாரnகத்திலுள்ள ப்ரிடிஷ் துருப்புகள். இந்தியது துருப்புகள் முழுவதையும் ப்ரிடிஷ் கவர்ன்மெண்டர் அங்கிருந்து மீண்டு வரும்படி கட்டளை பிறப்பித்து விட் டார்களென்று ஸ்மீபத்தில் வந்த லண்டன் த ந்தி யொன்றினல் விளங்குகிறது. இதுபோலவே, மெஸ்படே, மியாவில் ப்ரிடிஷரால் அமைக்கப்பட்டு வரும் அராபிய ஆட்சியின் வசம் அந்நாட்டை ஒப்புவிப்பதாகிய நோக்கது துடன் அங்குள்ள இந்திய, பிரிடிஷ் ஸைந்யங்களையும் மிகவும் குறைத்து விடும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருப்ப தாகத் தெரிகிறது. சிறிது காலத்தின் முன்புகூட வட மேற்குப் பாரnகத்திலிருந்து போல்ஷ்விக்கரைத் ւմ, Ք-.-9