பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14I செய்யக்கூடிய எந்த ஏற்பாட்டையும் இங்கிலாந்து அங்கீ கிரிக்க முடியாதென்கிரு.ர். மற்றக் குடியரசு நாடுகளுக்குள்ள ஸ்தாபனம் ஐர்லாந் துக்குக் கொடுக்க வேண்டுமென்று மிஸ்டர் ஆஸ்க்வித் வாயில்ை சொல்லிய போதிலும், அவருடைய உட்கருத்து அப்படியில்லையென்பதை மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் எடுத்துக் காட்டுகிரு.ர். ஏனென்ருல், ஐர்லாந்துக்கு ஸ்வராஜ்யம் கொடுப்பதில் கடற் சண்டைத் தயாரிப்புக் களுக்கு ஸ்தலங்களாகக் கூடிய துறைமுகங்களின் மேற் பார்வை ப்ரிட்ஷ் கவர்ன்மெண்டாரிடம் வைத்துக் கொள் ளலாமென்று மிஸ்டர் ஆஸ்க்வித் சொல்லுகிருர். அப்படி யானல், கானடா, ஆஸ்திரேலியா முதலிய குடியேற்ற அரசுகளின் ஸ்தானத்தை ஐர்லாந்துக்குக் கொடுப்பதாக மாட்டாது ஏனென்ருல், கானடா, ஆஸ்திரேலியா முதலிய குடியேற்ற நாடுகள் தம் துறைமுகங்களின்மீது பரிபூர்ண மான, வகுக்கப்படாத, தணியதிகராம் செலுத்தி வருகின்றன. மேலும், 1918-ஆம் வருஷத்தில் ஐர்லாந்து தேசத்து 'ஸின்பீன் ககதியார் ஜெர்மனியுடன் கலந்து ப்ரிட்டிஷ் அரசாட்சிக்கு விரோதமாக நடத்திய சூழ்ச்சியைப்பற்றிய அறிக்கை யொன்று சீக்கிரத்தில் ஸர்க்காரால் ப்ரசுரம் செய்யப்படுமென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் தெரிவித் {5 т/т. ஐர்லாந்து தேசத்துக் கடல் துறைகள் ப்ரிட்டனுக்கு எத்தனை விபத்தாக மாற்றத்தக்கன வென்பதும், வின்பீன்கள் அவற்றை எங்ங்னம் பயன்படுத்திச் சதி யாலோசனை நடத்தினர்களென்பதும், அவர்கள் அங்ங்னம் பயன் படுத்த முடியாமற்போயினதெப்படி யென்பதும், அவர்கள் இங்கிலாந்து தன் கைக்குள் இறுகப் பிடித்துக்