பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 மானத்தால் வீழ்ந்து விட்டாய்! மதிப்பிலாப் பகைவர் வேந்தன் வானத்தாற் பெருமை கொண்ட வலிமைதான் உடைய னேனும் ஊனத்தால் உள்ள மஞ்சி ஒதுங்கிட மனமொவ் வாமல் ஆனத்தைச் செய்யவோ மென்றே அவன்வழி யெதிர்த்து நின்ருய்! வீரத்தால் வீழ்ந்து விட்டாய்! மேல்வரை யுருளுங் காலை ஒரத்தே ஒதுங்கித் தன்னை ஒளித்திட மனமொவ் வாமல் பாரத்தை எளிதாக் கொண்டாய்; பாம்பினைப் புழுவே யென்ருய்; நேரத்தே பகைவன் தன்னை "நில்லென முனைந்து நின்முய். துணிவினல் வீழ்ந்து விட்டாய்! தொகையிலாப் படைகளோடும் பிணிவளர் செருக்கி ைேடும் பெரும்பகை எதிர்த்த போது பணிவது கருத மாட்டாய்; பதுங்குதல் பயனென் றெண்ணுய்; தணிவதை நினைக்க மாட்டாய்; 'நில்லெனத் தடுத்தல் செய்தாய். வெருளுத லறிவென் றெண்ணுய் விபத்தையோர் பொருட்டாக் கொள்ளாய்; சுருளலை வெள்ளம் போலத் Qaதாகையிலாப் படைகள் கொண்டே