பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 'ராயல் ஸொஸைடி' என்ற பெரிய சாஸ்திர சங்கத்தார் முன்பு செய்த ப்ரசங்க மொன்றிலே அவர் சொன்னர்:"ஸ்வலி கீதங்களில் பேசாத ஸாகூடியத்தை நான் பார்த் தேன். எல்லாப் பொருளையும் தன்னுள்ளே கொண்ட ஏகவஸ்துவின் கலை ஒன்றை அங்கு கண்டேன். ஒளியின் சிறுதிரைகளுக்கிடையே தத்தளிக்கிற துரும்பும், பூமியின் மேலே பொதிந்து கிடக்கும் உயிர்களும், நமது தலை மேலே சுடர் வீசும் ஞாயிறும்-எல்லாம் ஒன்று. இதைக்கண்ட பொழுதே, மூவாயிர வருஷங்களுக்கு முன்பு என் முன்னேர் கங்கைக் கரையில் முழங்கின வாக்கியத்திற்குச் சற்றே பொருள் விளங்கலாயிற்று. இந்த ஜகத்தின் பேத ரூபங்களில் ஒன்று காண்பார் எவரோ அவரே உண்மை காண்பார், பிறர் அல்லர், பிறர் அல்லர்; இது தான் pவஒலி. வாயுபகவானுடைய பூரீமுக வாக்யம். எல்லா வற்றிலும் ஒருயிரே அசைகிறது. அதை அறிந்தால் பயமில்லை; பயம் தீர்ந்தால் சாவில்லை அமிர்தம் ஸ்தா.” 18. லோகோபகாரம் 22 செப்டம்பர் 1816 ஏற்கெனவே, சக்திதர்மம் என்ற மகுடத்தின் கீழ் ஒரிரண்டு விஷயங்கள் எழுதியிருக்கிறேன். 'லோகோபகாரம் என்ருலும் அதே அர்த்தந்தான். லோகோபகாரமாவது லோகத்துக்கு உபகரணம் அல்லது கருவியாக நடத்தல். லோகத்துக்கு உபகாரத்தை அதாவது இனிய செய்கையைச் செய்தல் லோக த் துக் கு இனியது செய்வோன், லோகசக்திக்கு ஒரு கருவியாகவே தொழில் செய்கிருன். சக்தியின் கருவியாக இருந்து தொழில் செய்