பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 படுவான். நன்மை விரும்பினல் நன்மை விளையும்; இல்லா விட்டால் விளையாது. ஒருவன் லோகோபகாரத்தை மாத்திரமே விரும்பி நடக்கத் தொடங்கினல் அவனுடைய சொந்த வியாபாரங் களுக்குச் சேதமுண்டாகுமென்று சிலர் நினைக்கிருர்கள். இது பிழை. தனது இன்பத்தை விரும்புவோன் முதலாவது செய்யவேண்டிய காரியம் லோகோபகாரம். 'நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி நமக்குத் திரும்பி வந்தே தீரும். அடுத்த ஜன்மத்திலன்று; இந்த ஜன்மத்திலேயே திரும்பி வரும். இது கண்ணுலே கண்ட செய்தி. செல்வம், புகழ், துணை, வினையேற்றம் முதலிய எந்த நலத்தை ஒருவன் விரும்பின போதிலும், பிறர்க்கு நன்மை செய்யாவிட்டால் அது கைகூடாது. அனுபவத் திலே பார்த்துக் கொள்ளலாம். குடும்பத்தைக் காப்பவன் ஊருக்கு நலஞ் செய்வோன் இவர்கள் உண்டு வாழ்ந்திருப் பதல்ை உலகத்துக்கு நன்மையன்ருே? நீ பிறரைக் காப்பாற் றினல் தெய்வம் உன்னைக் காப்பாற்றும். தெய்வம் உண்டு. 'நலஞ் செய்வோன் என்றும் கெட்ட வழி சேரமாட்டான்' என்று கீதை சொல்லுகிறது. அவனுக்குக் கெடுதி நேரிடாதபடி அவனுடைய யோக சேஷமத்தைத் தான் சுமப்பதாகத் தெய்வம் வாக்களித் திருக்கிறது. ஆனால், ஆரம்பத்திலே சோதனைகள் நேரிடும். மனம் தளராமல் லோகோபகாரம் செய்துகொண்டே போனல் பிறகு சோதனைகள் நின்றுபோய் நன்மை உதய மாகும். லோகோபகாரத்திலே "ஆரம்பத்திலே மனத் தளர்ச்சி ஏற்படுவது சகஜம். 'ஏதடா இது தெய்வத்தை நம்பி தெய்வமே கர்த்தா, நாம் கருவியென்று நிச்சயித்து மற்றவர்களுக்கு நன்மை பா. உ.-4