பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 ரான ஐயர் அவர்களே நன்கு எடைபோட்டுச் சொல்லி விட்டார்கள். இனிக் கூறுவதற்கு என்ன இருக்கிறது. கண்ணம்மாவின் காதல் ஒரு சிறந்த கவிதை. அமு துாற்றினை யொத்த இதழ்கள், நிலவூறித் ததும்பும் விழிகள், என்றெல்லாம் மிக அழகிய உவமைகள் கும்மாள மிடுகின்றன. உன்றன் நினைவிலே நான் விண்ணவனகி விட்டேன்; துயர் போயின போயின என்ற உற்சாகத் துடன் பாடுகின்ருர் பாரதியார்.) காற்று வெளியிடைக் கண்ணம்மா; - நின்றன் காதலை யெண்ணிக் களிக்கிறேன்: - அமு துாற்றினை யொத்த இதழ்களும் - நில ஆறித் ததும்பும் விழிகளும் - பத்து மாற்றுப்பொன் னுெத்தநின் மேனியும் - இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும் - என வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர் விண்ணவ கைப் புரியுமே! - இந்தக் (காற்று) I நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த நேரமும் நின்றனப் போற்றுவேன் - துயர் போயின, போயின துன்பங்கள் - நினைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன் வாயினி லேயமு தூறுதே - கண்ணம் மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த் தீயினி லேவளர் சோதியே - என்றன் சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று) 2