பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IOI எல்லை யுண்டோ இலையோ? - இங் கியாவர் கண்டார் திசை வெளியினுக்கே? சொல்லு மொt வரம்பிட்டால் - அதை (இது முற்றுப்பெற லே) 46. காணி நிலம் (குறிப்பு : ஜப்பானியர் ஒரு சமயம் தமக்குச் எந்த மான நிலங்களையெல்லாம் பகிர்ந்தளித்து விட்ட ராம். இதையறிந்த பாரதியார் செய்த ஒவ்வொருவருக்கும் நிலம் எவ்வளவு வேண்டும் என்ற ஆராய்ச்சியின் பயனுகவே இப்பாடல் எழுந்துள்ளது. இது ஒர் புகழ் பெற்ற எடல். காணி நிலம் வேண்டுமென்றும், அவற்றின் அருகே ஒரு கேணி இருக்கவேண்டும் என்றும், பக்கத்திலே பத்துப் பனிரண்டு தென்னைமரம் இருக்கவேண்டும் என்றும் கவிஞர் தமது ஆவலை இப்பாடலில் வெளியிட்டு இருக்கிரு.ர். எல்லாவற்றிற்கும் மேலாகப் பாட்டுக் கலந்திடவே அங்கே ஒரு பத்தினிப் பெண் வேண்டும் என்றும், எங்கள் கூட்டுக் கடியினிலே பல கவிதைகள் உருவாக வேண்டும் என்றும், தமது கவிதைகளின் மூலம் இந்த உலகத்தை மேன்மையுறச் செய்யவேண்டும் என்றும் பாடுகின்ருர் கவிஞர். உயர்ந்த சிந்தனைகள் அழகிய இசைப் பாடலாக அமைந்திருக்கின்றது.) காணி நிலம் வேண்டும், - பராசக்தி காணி நிலம் வேண்டும்; - அங்கு துணி லழகிய தாய் - நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் - அந்தக்