பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 தாராயோ?" என்று சிவசக்தியைப் பார்த்துக் கேட்கிருர் நம் கவிஞர். 'தசையினில் தீ சுடினும் சிவசக்தியைப் பாடு நல்லகங் கேட்டேன்' என்பது விலைமதிக்க முடியாத வரிகளாகும். இது சிறப்பான முறையில் இசைவகுத்துப் பாடுவதற்கும் ஏற்றது.) நல்லதோர் வீணைசெய்தே - அதை நலங்கெடப் புழுதியி லெறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி . எனச் சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி - நிலச் சுமையென வாழ்ந்திடப்புரிகுவையோ? I விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன், நசையறு மனங் கேட்டேன், - நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத் தி சுடினும் - சிவ சக்தியைப் பாடுநல் லகங் கேட்டேன். அசைவறு மதிகேட்டேன்; . இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? 2 49. தேச முத்துமாரி (குறிப்பு : மாரி என்பது அன்னை பராசக்தி வடிவமே என்பது பாரதியார் கருத்து. ஆகவே தாம் வணங்கும்