பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 ஒம், சக்திசெய்யுந் கொழில்களை எண்ணு - நித்தம் சக்தியுளள தொழிலபல பண்ணு; சக்திகளை யேயிழந்து விட்டால் - இங்கு சாவினேயும் நோவினயும் உண்ணு. ஒம், சக்தியரு ளாலுலகில் ஏறு - ஒரு சங்கடம்வந் தாலிரண்டு கூறு: சக்திசில சோதனைகள் செய்தால் - அவள் தண்ணருளென் றேமனது தேறு. ஓம் சக்திதுணே என்துநம்பி வாழ்த்து - சிவ சக்திதனையே அகத்தில் ஆழ்த்து: சக்தியும் சிறப்பும்மிகப் பெறுவாய் - சிவ சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து! மஹாசக்தி சந்திர ைெளியில் அவளைக் கண்டேன், சரண மென்று புகுந்து கொண்டேன், இந்திரி யங்களை வென்று விட்டேன். எனதென் ஆசையைக் கொன்று விட்டேன் பயனெண் ணுமல் உழைக்கச் சொன்னுள், பக்தி செய்து பிழைக்கச் சொன்னள், துயரி லாதெனைச் செய்துவிட்டாள், துன்ப மென்பதைக் கொய்து விட்டாள். மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள். வீசி நிற்கும் வளியைச் செய்தாள், வான்க னுள்ள வெளியைச் செய்தாள், வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள். பா. க.-9 10