பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 களை உயர்த்தும் பொருட்டாக எழுதப்படலாயின. விளைவு என்னவென்ருல், சைவ புராணங்களில் விஷ்ணு தூஷணைகளும், வைஷ்ணவ புராணங் களில் சிவது.ாஷணைகளும் ஏராளமாகச் சேர்க்கப் பட்டன. அதற்கிசையவே புதிய கதைகளும் கற்பிக்கப் பட்டன. எனவே, இந் நூல்கள் பெரும்பாலும் நம் முடைய தெய்வத்தன்மையையும் ைவ தி க் மாண்பையும் இ ழ ந் து போ ய், வெட்கமற்ற அவைதிகது.ாஷணைகள் நிரம்பிக் ககதிச் சண்டை களை மிகுதியாகச் சேர்த்து ஜனங்களுக்குள்ளே பகைமைத் தீயை மூட்டிவிடலாயினர். இங்ங்ணம் பரம சத்தியமாகிய ஹிந்துமதம் சிதைவு பெற்றுப் போயிற்று. இங்ங்ணம் நமது நன்மைக்காகவே தோன்றிய புராணங்கள், புராணம் என்ருலே மதிப்பிழந்து போனதாகப் போயிற்று. நாம் மீண்டும் மேம்பாடு பெற்று உயர் வடைய வேண்டுமாயின் பாரதியார் நல்ல வழிகளைச் சொல்கிரு.ர். 'ஹிந்துக்களே பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழிதேடுங்கள் என்று எச்சரிக்கிருர் பாரதியார்.") வேதக் கொள்கைகளை எல்லா ஜனங்களுக்கும் தெளி வாக உணர்த்தும் பொருட்டு முன்னேர்களால் புராணங்கள் ஏற்படுத்தப்பட்டன. "நான்' 'எனது என்ற அகந்தை யாலும் பிறருக்குப் பலவிதங்களில் தீங்கிழைப்பதும், தமக்குத்தாமே பலவிதமான அச்சங்களும் தீங்குகளும்